கவிதைகள் - பனித்துளி சங்கர்
வண்ணத்து பூச்சியின்
வாழ்நாள் கூட
வேண்டாம் ...!
என்னிடத்து
நீ உன் காதலை
சொன்ன பிறகு ....!
                         

என் வாழ்வில் நடந்த மிகப் பெரிய
அறிவியல் விந்தை !?
- காதல்

அவள் என்னை காதலிக்கவில்லை
அதற்க்கு சாட்சியாக இருக்கின்றன
குப்பைத் தொட்டியில் என்
காதல் கடிதங்கள் .

உன்னை பார்க்கும் போது ஏற்படும் சந்தோசம்
அதை அளவிட முடியாது !!
எந்த அளவீட்டாலும் !?                                      - பனித்துளி சங்கர்.

0 மறுமொழிகள் to கவிதைகள் - பனித்துளி சங்கர் :