அனைத்து அன்பின் உறவுகளுக்கும் வணக்கம் நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி .
பொதுவாக தகவல்கள் என்றாலே நம்மில் பலருக்கு பல புதுமையான கற்பனைகள் நமது எண்ணங்களில் ஓடத் தொடங்கிவிடும் . அத...
சரி அப்படி என்னதான் இன்றைய சினிமா சார்ந்த இன்று ஒருதகவல் என்று நீங்கள் எல்லாம் கேட்கத் தொடங்கும் முன்பே நான் தொடங்கி விடுகிறேன் .
''நாம் உண்ணவே உணவு இல்லை நமக்கு ஒரு குழந்தை தேவையா என்று என்னும் அளவிற்கு மிகவும் மனம் வருந்தி ஒரு காலத்தில் வாழ்ந்த ஒரு கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா?''
''ஹாங்காங்கில் 1954 ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்று ஓர் ஆண் குழந்தை கொழுகொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். தாய் லீ-லீ வீட்டு வேலை செய்யும் பெண்.
பிரசவம் பார்த்த டாக்டர், அந்தக் குடும்பத்தின் நிலைமையையும் குழந்தையின் அழகையும் பார்த்து, தானே தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால், ஏழைப் பெற்றோர் மறுத்துவிட்டனர் .
அந்தக் குழந்தைக்கு சான் காங்-காங் என்று பெயர் வைத்தனர். அதற்கு ஹாங்காங்கில் பிறந்தவன் என்று அர்த்தம்.
இந்த நிலையில் பெற்றோருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது. சாசனா என்ற நாடகப் பள்ளியில் காங்-காங் சேர்ந்தான்.
தனது ஏழாவது வயதிலேயே கராத்தே, குங்ஃபூ என மார்ஷியல் கலைகள் அனைத்தும் கற்றான்.
அவன் தினமும் 18 மணி நேரம் பயிற்சி எடுத்தான். எட்டு வயதில் 'பிக் அண்ட் லிட்டில் வாங்ஷன்’ என்ற படத்தில் முதன்முதலாக நடித்தான். அவனுடைய 18 வயதில் புரூஸ் லீ நடித்த 'என்டர் தி டிராகன்’ படத்தில் ஒரு சிறு வேடம் கிடைத்தது. உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் மற்ற ஸ்டன்ட் நடிகர்கள் தயக்கம் காட்ட, காங்-காங் உடனே ஓடி வந்து குதித்து புரூஸ் லீயைக் கவர்ந்தான்.
அதன் பின் வாய்ப்புகள் கிடைக்காததால், கட்டட வேலைகளில் உதவியாளராகக் கூலி வேலை செய்தார். தினக் கூலியாக வேலைபார்த்தாலும், இவரது துறுதுறுப்பையும், துள்ளலையும், உருவத்தையும் பார்த்து சக தொழிலாளர் ஒருவர் 'லிட்டில் ஜாக்’ என்று அழைத்தார். இதுவே பின்னர் 'ஜாக்கி’ ஆனது.
ஹாங்காங்கில் இருந்து ஒரு தந்தி வர, ஜாக்கி சான் என்ற புதிய பெயருடன் புறப்பட்ட இவர், 'ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’ என்ற படத்தில் நடித்தார். அப்போது அவர் வயது 21. அன்று முதல் அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்தது.
இன்று காமெடி, சண்டை படங்களுக்கு இன்றுவரை நிகரில்லாத ஹீரோவாக மற்றும் ஆசியாவின் மிகபெரும் ஸ்டாராக இருக்கும் அந்த 'கூலித் தொழிலாளி’தான் ஜாக்கிசான்!''
அதுமட்டும் இல்லை நண்பர்களே தனது வாழ்க்கை வரலாற்றை ‘ஐ ஆம் ஜாக்கிசான்: தி மியூசிக்கல்` என்ற பெயரில் மியூசிக் ஆல்பமாக தயாரிக்க இருக்கிறார் ஜாக்கிசான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் .
என்ன நண்பர்களே இன்றையத் தகவலும் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டு செல்லவும் .
என்றும் நேசத்துடன்
பனித்துளி சங்கர் .
இயன்றவரை நாம் அறிந்ததை பிறரையும் அறிய செய்வோம்..........

ிலும் சினிமா சார்ந்த ஒரு தகவல் என்றால் இன்னும் நமக்கு அதில் பல சுவராஷ்யங்கள் இணைத்து கொள்ளும் என்பதில் சிறிதும் சந்தேகங்கள் இல்லை என்று சொல்லலாம் .

Tweet |
12 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் இன்று ஒரு அறியத் தகவல் - ஜாக்கிசான் வாழ்க்கை வரலாறு :
ஜாக்கி கடினமான சூழலில் வாழ்ந்தவர் என்பது வரை தெரியும்..அவர் கட்டிட தொழிலாளியாகவும் இருந்தார் என்பதை இப்போதே அறிகிறேன்!
இவரது படங்கள் எப்போது வெளிவரும் என்பதை மிக ஆவலோடு எதிர்நோக்கும் மில்லியன் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கே மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்!
எத்தனை முறை அவரின் பழைய படங்கள் பார்த்தாலும் ரசிக்க வைக்கும்...
நீண்ட நாட்கள் கழித்து பதிவிட்டாலும் நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...
Asian super star jacky chan always bestttttttttttttttttt
மிகவும் அருமை என்கபக்கமும் வாங்க நன்றாக இருந்தது நன்றி சகோ
Hello sir!I'm surendhar frm chennai.Am blogger's new user,so plz tell me how to write in blog in tamil & i like your blog so much.Thank you,
நல்லதோர் பகிர்வு. பகிந்தமைக்கு நன்றி.
தகவலுக்கு நன்றி இன்று எனது தளத்தில்
http://chakkarakatti.blogspot.in/2012/10/blog-post_30.html
நல்லதோர் பகிர்வு.
வணக்கம்...
மீண்டும் உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Super information..
thanks for the information
Post a Comment