மலராத மொட்டுகளும்,
முடியாத உன் மௌனங்களும்
ஒன்றுதான் எனக்கு !
மொட்டுக்கள் சில நேரம்
மலராமல் உதிர்ந்துவிடுகிறது.
உன் மௌனங்கள் பல நேரம்
முடியாமல் என்னை கொன்றுவிடுகிறது !
எத்தனை முறைதான் ஏமாறும்
இந்தக் கரைகள் என்னைப்போல் !
முடியாத உன் மௌனங்களும்
ஒன்றுதான் எனக்கு !
மொட்டுக்கள் சில நேரம்
மலராமல் உதிர்ந்துவிடுகிறது.
உன் மௌனங்கள் பல நேரம்
முடியாமல் என்னை கொன்றுவிடுகிறது !
* * * * * *
இரு உடலுக்கு இடைப்பட்ட தூரத்தை
நமது பார்வைகள் அளக்கத் தொடங்கிவிட்டது .
சுவாசம் தொடும் தூரத்தில்
பார்வைகளின் உரையாடல்.
உடைந்த வானம்
கொட்டித் தீர்த்த மழையிலும்
நனைய மறுத்து துள்ளிக் குதிக்கிறது
நம் காதல்...!!!
நமது பார்வைகள் அளக்கத் தொடங்கிவிட்டது .
சுவாசம் தொடும் தூரத்தில்
பார்வைகளின் உரையாடல்.
உடைந்த வானம்
கொட்டித் தீர்த்த மழையிலும்
நனைய மறுத்து துள்ளிக் குதிக்கிறது
நம் காதல்...!!!
* * * * * * *
எத்தனை முறைதான் ஏமாற்றும்
இந்த அலைகள் உன்னைப்போல் !எத்தனை முறைதான் ஏமாறும்
இந்தக் கரைகள் என்னைப்போல் !
* * * * * * *
Tweet |
20 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் கவிதை கிறுக்கல்கள் ..!! (Panithulishankar-Kirukkal Kavithaigal) :
எத்தனை முறைதான் ஏமாறும் !!! அருமை
Nice Poems
http://vejayinjananam.blogspot.in...sir this is my blog..one week b4 only i started. i want your wishes
எத்தனை முறைதான் ஏமாற்றும் இந்த அலைகள்
உன்னைப்போல்!...எத்தனைமுறைதான் ஏமாறும் இந்தக் கரைகள்
என்னைப்போல் !.....அருமையான
கற்பனை வளம் வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .
இம்முறையும் ஏக்கம் பஞ்சமின்றித் தொனிக்கிறது... சகோ
நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .
ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
http://www.YahooAds.in/publisher_join.php
உடைந்து போன வளையல்கள்..
தொலைந்து போன கொலுசுகள்..
படிந்து போன உன் நினைவுகள்..
பழகிப்போன கனவுகள்..
தூரத்தில் நீ - துயரத்தில் நான்
அன்புடன் - ஷஜீவ்
பகுதி / முழு நேரமாக பதிவுகள் எழுதி தர ஆட்கள் தேவை
95 66 66 12 14
95 66 66 12 15
cpedenews@gmail.com
பகுதி / முழு நேரமாக பதிவுகள் எழுதி தர ஆட்கள் தேவை
95 66 66 12 14
95 66 66 12 15
cpedenews@gmail.com
sir superb kavithaigal .i addicted for ur entire kavithiagal. thank u sir.........
sir superb kavithaigal .i addicted for ur entire kavithiagal. thank u sir.........
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!
தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....
ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....
அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....
மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
உங்களின் காதல் கிறுக்கல்கள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது. உங்களை என் வலைதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன், "விடை தேடும் காதல்" என் காதல் கவிதையை படித்து உங்களின் கருத்தை பதியவும். அன்புடன் ஆயிஷாபாரூக்..
நண்பரே ....
உங்கள் கவிதைகள் அனைத்தும் எனக்கு பிடித்துள்ளது மிக அருமை...
உங்கள் கவிதைகள தொடர வாழ்த்துக்கள்.....
அஜாய்குமார்கிருஷ்ணன் .....
அருமையான படைப்பு...சிறப்பான வெளிப்பாடு..
இந்நாள் மலரும் திருநாள் போல்
எந்நாளும் திகழ்ந்திடவே - நானும்
எம்பெருமான் அருள்வேண்டி வாழ்த்திகிறேன்
இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...
துரத்திப் பிடித்தப் பட்டாம் பூச்சி
கவிதை பார்த்ததும்
தானாக வந்துவிட்டது
அதுவும் என்னைப்போலவே !.//
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்..
http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_18.html
இந்தத்தங்களின் கவிதையை நான் மிகவும் ரஸித்தேன். பாராட்டுக்கள்.
வலைச்சர அறிமுகத்துக்கும் வாழ்த்துகள்.
anna ungal mudhal kavidhaiyae , naan padithadhu. (malarndha mottukalum)sema........sema sema.. nice lines.........
அருமையான கவிதை
Post a Comment