காதல் அறிமுகம் > காதல் கவிதைகள் - Tamil Kadhal Kavithaigal Panithuli shankar
தீப்பெட்டியென நிலையாய்
உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது!

ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!!!!!!!!

0 மறுமொழிகள் to காதல் அறிமுகம் > காதல் கவிதைகள் - Tamil Kadhal Kavithaigal Panithuli shankar :