கவிதைகள் !!!


உயிர் உள்ள பிணங்கள் !!!

றக்கத்தில் இருப்பவர்கள்
உழைக்கும் வரை முட்டாள்கள் !
உலகத்தை ஏய்ப்பவர்கள்
உறங்கும் வரை முட்டாள்கள் !
இவை இரண்டும் அற்றவர்கள்
இறக்கும் வரை முட்டாள்கள் !


                           - பனித்துளி சங்கர்

1 மறுமொழிகள்:

cheena (சீனா) said...

அன்பின் சங்கர் - உறக்கத்தில் இருக்க வேண்டும் அல்லது உலகத்தினை ஏய்க்க வேண்டும் - இல்லையெனில் இறக்கும் வரை முட்டாள்களா - புரியவில்லை

முதல் இடுகை - வாழ்த்துகள் சங்கர்