
தீவிரவாதம் !
பிறப்பின்
சிறப்பு அறியாதவனும்
இறப்பின் வலி உணராதவனும் செய்கின்ற
மறைவுகளற்ற
வெறிச்செயலுக்கும், கொலைகளுக்கு
இவர்கள் சூட்டிக்கொண்ட பெயர் தீவிரவாதம் !.....
இதில்
கொல்பவனும், கொல்லப்படுபவனும் மனிதனே
என்பதை என்றுதான் உணரப்போகிறார்களோ !...
... பனித்துளி சங்கர் ..
............................................................................................................................................................
Tweet |
0 மறுமொழிகள் to Panithuli shankar விழிப்புணர்வு கவிதை - தீவிரவாதம் !. :
Post a Comment