எகிப்தை பற்றி சில சுவாரசியமான தகவல்கள் - இன்று ஒரு தகவல்


சூடானில் எகிப்தை விட அதிக பிரமிடுகள் உள்ளன.

பண்டைய எகிப்திய கல்லறைகளில் கழிப்பறைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன.

நான்காவது மற்றும் ஆறாவது நூற்றாண்டுகளில் இடையே எகிப்தில் கிறித்துவமே முக்கிய மதமாக விளங்கியது.

கிளியோபாட்ரா எகிப்தின் கடைசி ராணி, உண்மையில் அவள் கிரேக்க நாட்டை சேர்ந்தவள்.

பிரமிடுகள் வேலை ஆட்களை கொண்டே கட்டப்பட்டது, அடிமைகளை வைத்து அல்ல.

எகிப்திய பிரமிட் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 1 கேலன் (4 லி) பீர் சம்பளமாக வழங்க பட்டது.

0 மறுமொழிகள் to எகிப்தை பற்றி சில சுவாரசியமான தகவல்கள் - இன்று ஒரு தகவல் :