காலையில் மறையும்"நிலவு" போலே...என்னை மறைந்து சென்றாயடி..!கண்ணில் வழியும்கண்ணீர் போலே...சில நிமிடங்களில் மறைந்துபோனாயடி..!கல்லறையில் மறந்தஆட்கள் போல்...என்னையும் மறைந்துபோனாயடி..!
Post a Comment
2 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் காதல் கவிதைகள் - தித்திக்கும் நினைவுகள் :
காலையில் மறையும்
"நிலவு" போலே...
என்னை மறைந்து
சென்றாயடி..!
கண்ணில் வழியும்
கண்ணீர் போலே...
சில நிமிடங்களில் மறைந்து
போனாயடி..!
கல்லறையில் மறந்த
ஆட்கள் போல்...
என்னையும் மறைந்து
போனாயடி..!
Post a Comment