பெயர் தெரியாத தெருக்களில்
யாருமற்ற சாலைகளில்
இன்னும் என்னுள் மீதம் இருக்கும்
அவளின் நினைவுகளுடன்
சுற்றித் திரிகிறேன்
மரணத்தின் முகவரி தேடி .....
.
-பனித்துளி சங்கர்
Tweet |
10 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் காதல் கவிதை - Kadhal Kavithai / Love Poem - முகவரி மரணம் :
காதல் வலியை நேர்த்தியாய் சொல்லிவிட்டீர்கள்
சில நேரங்களில் நம்மை நாமே தேடிக்கொண்டு இருக்கும் போது முகவரி தெரிய வாய்ப்பில்லை...வலி நிறைந்த கவிதை மாப்ள!
முகவரி கிடைத்ததா?
அருமையான பதிவு .வாழ்த்துகள்.
காதல் வலி அழகான வரிகளில்...
இதையும் வாசித்து பாருங்கள்
http://kanavulaham.blogspot.com/2012/01/blog-post.html
வலிகளின் காரணி காதல் .....
நல்லா இருக்கு நண்பரே...
நீரோடை-மகேஷ்
அருமையான கவிதை. வெறுமையின் சோகம் தெரிகிறது.
சுற்றுகின்ற பூமியிலே
சுமை நிறைந்ததல்ல வாழ்க்கை
சற்று நின்று சிந்தித்து செயற்பாட்டால்-அதன்
பசுமைதனை நாமும்
கற்றுக் கொள்ளலாம் என்பதனால்
நானும் முயற்ச்சிக்கின்றே
தனிமையின் துயரை எழுத்துக்களால் செதுக்கியதர்க்கு
என் நன்றி . இது காலத்தாலும் அழியாது!
வாழ்த்துக்கள்
நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
Post a Comment