அமாம் ஒருவன் சொன்னான் என்காதலியை இரண்டு நாளாக பார்க்கவில்லை அதனால் தூக்கமில்லை மற்ற்றொரு நாள் சொன்னான் என்காதலியை இன்று பார்த்தேன் அதனால் தூக்கமில்லை இப்படித்தான் காதல் . காதலியின் சிரிப்பு தென்றலா? புயலா என்பதை நுணுக்கமாக மலரினும் மெல்லிது காமம் என்பர் வள்ளுவர் அதைப்போல நுட்பமாக ஆய்ந்து சொல்ல வேண்டும் பாராட்டுகள் நல்ல சிந்தனைக்கு.
25 மறுமொழிகள் to காதல் புன்னகை - Kadhal Kavithaigal - பனித்துளி சங்கர் -Tamil Haiku SMS காதல் கவிதைகள் Panithuli shankar :
பூகம்பமாய் ஒரு புன்னகை!
அருமை!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!
காதல் கவிஞனின்
கவிதை வரிகளில்
வற்றாமல் ஓடுகிறது
காதல்
கவிஞருக்கு
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அருமையான கவிதை நண்பா.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
கவிதை அருமை.
தீபாவளி வாழ்த்துக்கள்
அன்புநிறை நண்பரே
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.
தங்களுக்கும் தங்கள் குடும்பதாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
Nice.,
அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
சிறிய அனால் அழகான கவிதை
தீபாவளி வாழ்த்துகள்
இன்று என் வலையில்
இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.
அமாம் ஒருவன் சொன்னான் என்காதலியை இரண்டு நாளாக பார்க்கவில்லை அதனால் தூக்கமில்லை மற்ற்றொரு நாள் சொன்னான் என்காதலியை இன்று பார்த்தேன் அதனால் தூக்கமில்லை இப்படித்தான் காதல் . காதலியின் சிரிப்பு தென்றலா? புயலா என்பதை நுணுக்கமாக மலரினும் மெல்லிது காமம் என்பர் வள்ளுவர் அதைப்போல நுட்பமாக ஆய்ந்து சொல்ல வேண்டும் பாராட்டுகள் நல்ல சிந்தனைக்கு.
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் நண்பரே..
தீபாவளி வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
அருமை..!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
கவிதை அருமை. ஒரு சில வரிகளில் ஓராயிரம் அர்த்தம் பொதிந்த கவிதை.
தீபாவளியை சந்தோஷமாகக் கொண்டாடினீர்களா?
நல்ல கவிதை...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.....
நாலே வரியில் புன்னகை பூகம்பமானது.
:)
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவு இந்த புன்னகையை விட
AMAZING SIR, REALLY LOVE UR HAIKU AND THAK U
kathal oru inbamana vali dhanae.romba nalla iruku sir
Post a Comment