பனித்துளி சங்கர் தமிழ் கவிதைகள், Tamil Kavithaigal SMS Love poem Panithuli shankar 2012


18 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் தமிழ் கவிதைகள், Tamil Kavithaigal SMS Love poem Panithuli shankar 2012 :

நம்பிக்கைபாண்டியன் said...

\\\\\\\\\இறந்து போவது உடல் மட்டுமல்ல உணர்வுகளும்....///////

சிறந்த வரிகள், காதல் உணர்வை சொல்லும் அழகிய கவிதை

செய்தாலி said...

கவிதை வரிகளில்
வழிந்தொழுகும் காதல்
மனதை வருடுகிறது கவிஞரே

அழகிய வார்த்தை தொடுப்புக்கள்

dhanasekaran .S said...

அருமை அருமை வாழ்த்துகள்.

koodal bala said...

வாவ் ...என்ன ஒரு உணர்ச்சி !

சுவடுகள் said...

எனக்கும் அந்த வரிகள் பிடித்திருக்கிறது."இறந்துபோவது உடல்கள் மட்டுமல்ல,உணர்வுகளும்தான்!"

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லா வரிகளும் குறிப்பாக
"உன் நினைவுகளை மறந்துபோவேனோ
என்பதற்காக மட்டுமே
சுவாசிக்கிறேன்!"
அருமை சார்! பாராட்டுக்கள்! குடியரசு தின வாழ்த்துக்கள்! நன்றி!

Rishvan said...

"உன் நினைவுகளை மறந்துபோவேனோ
என்பதற்காக மட்டுமே
சுவாசிக்கிறேன்"....அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்... www.rishvan.com

The Chennai Pages said...

Coming Soon...
http://faceofchennai.blogspot.in/

T.N.MURALIDHARAN said...

கவிதை மிகவும் நன்று.முக நூலில் நட்புக்கரம் நீட்டியதற்கு நன்றி.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

அருமை

மனோ சாமிநாதன் said...

இனிய கவிதையும் அழகிய புகைப்படமும் அருமை!!

தீபிகா(Theepika) said...

படம் கவிதையை இன்னும் ஆழமாய் வாசிக்கவும் நேசிக்கவும் செய்கிறது. மனசை வலிக்கவும் செய்கிறது.

தீபிகா.

தீபிகா(Theepika) said...

படம் கவிதையை இன்னும் ஆழமாய் வாசிக்கவும் நேசிக்கவும் செய்கிறது. மனசை வலிக்கவும் செய்கிறது.

தீபிகா.

Sri Lanka News said...

wow Great Love Poem...

Online Tamil News

ஸ்ரீராம். said...

Nice.

R.Eswaran said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்
ஆர்.ஈஸ்வரன்

Padmavathi Prasad said...

Sir,
Today only saw your kavithaigal.

மிக அருமையான கவிதைகள். நீங்கள் மென்மேலும் இதுபோன்ற அருமையான கவிதைகள் படைக்க என் வாழ்த்துக்கள்.

parhti zplus said...

Tamil Kavithaikal, Tamil Poems, Festival Kavithaikal, Natural Kavithaikal. Find More Category Kavithaikal Pls Visit.http://www.valaitamil.com/literature_poem