வணக்கம் வானொலியில் கவிஞர் பனித்துளி சங்கர் கவிதைகள் - Vanakkam fm Poet Panithuli shankar Kavithaigal (Tamil radio )


ன்பின் உறவுகள் அனைவருக்கும் பனித்துளிசங்கரின் வணக்கள் . நேற்று இரவு ( திங்கட்கிழமை ) வணக்கம் வானொலியில் நினைவோடு நீண்டக் கதை நிகழ்ச்சியில் என்னைப் பற்றிய அறிமுகத்தோடு எனது கவிதைகளையும் , படைப்புகளையும் இரவு பத்து மணி முதல் பணிரெண்டு மணிவரை ஒலிபரப்பு செய்த வணக்கம் வானொலி நண்பர்கள் மற்றும் முக்கிய பங்கு வகித்த நண்பர் Krishna Ranjan அனைவருக்கும் எனது ஆயிரம் ஆயிரம் நன்றிகள் ! நண்பர்களே அதை நீங்களும் கேட்க விரும்பினால் பின் வரும் லிங்குகளை அழுத்தி கேட்டு மகிழுங்கள் .1. https://soundcloud.com/krkrishna/nilavodu-neenda-kathai
2. https://soundcloud.com/krkrishna/nee-naan-ninaivukal-panithuli

என்றும் நேசத்துடன்
கவிஞர் பனித்துளிசங்கர்.
துபாய்
http://www.panithulishankar.com/
shankarp71@gmail.com
0097150 4271470

0 மறுமொழிகள் to வணக்கம் வானொலியில் கவிஞர் பனித்துளி சங்கர் கவிதைகள் - Vanakkam fm Poet Panithuli shankar Kavithaigal (Tamil radio ) :