தோற்றுப் போகிறாய்
என்று
தெரிந்தும் மீண்டும்
முயற்சிக்கிறாய் என் இதயத்தில்
இடம் பிடிக்க
ஆனால்
நானோ மீண்டும்
ஒரு ரோஜா
இந்த
வலியின் கனலில்
உயிர் இழக்க விரும்பாதவளாய் .!
பட்டாம் பூச்சியாய்
பறந்து திரிந்தேன் அவனுடன்
ஆனால் இன்று
சிறகுகள் தொலைத்தவனாய் அவன்
சிறகுகள் இருந்தும் பறக்க மறந்தவளாய்
அவன் நினைவுகள் மட்டும்
சுமந்தபடி நான்...!
நீ
புரிந்துக்கொள்வாய் என்று
நினைக்கிறேன்...
மீண்டும் உன் இதயத்தை
தெரிந்தே தொலைக்காமல்.....!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
Tweet |
35 மறுமொழிகள் to சிறகு தொலைத்த பட்டாம் பூச்சி !!! :
/சிறகுகள் தொலைத்தாவனாய் அவன்
சிறகுகள் இருந்தும் பறக்க மறந்தவளாய்
அவன் நினைவுகள் மட்டும்
சுமந்தபடி நான் !//
அருமை நண்பரே.. காதலியின் வலியை அருமையாக சொல்லி உளீர்கள்
நீ
புரிந்துக்கொள்வாய் என்று
நினைக்கிறேன் .
மீண்டும் உன் இதயத்தை
தெரிந்தே தொலைக்காமல் !............
......அருமை..... very nice message.
ச்சே, ஜஸ்ட் மிஸ். மீ தி தேர்ட்.
பின்னுறீங்க சார்.
கவிஞருக்கு ஒரு கோயமுத்தூர் டிக்கெட் போடுங்கப்பா. உலகத்தமிழ் மாநாட்டுல போய் சில பல கவிதைகளை சொல்லட்டும்.
குறிப்பாக அந்த படங்கள் சூப்பர். கவிதைக்கு ஏற்ற வகையில் மெருகேற்றுகின்றன.
கவிதை அருமை...
கவிதை அருமை...
வழக்கம் போல் இந்த கவிதையிலும்... படங்களும் எழுத்துகளும் மெருகேறியுள்ளது...!
வாழ்த்துகள் நண்பா..!
நீ
புரிந்துக்கொள்வாய் என்று
நினைக்கிறேன்...
மீண்டும் உன் இதயத்தை
தெரிந்தே தொலைக்காமல்.....!
kavithai miga arumai..
enakku migavum piditha varigal..
கவிதை அருமை!!
பட்டாம் பூச்சியாய்
பறந்து திரிந்தேன் அவனுடன்
ஆனால் இன்று
சிறகுகள் தொலைத்தவனாய் அவன்
சிறகுகள் இருந்தும் பறக்க மறந்தவளாய்
அவன் நினைவுகள் மட்டும்
சுமந்தபடி நான்...
மிக அருமை...
நல்லாருக்குங்க ஷங்கர்...
கவிதைகள், புகைப்படங்கள் அருமை.
கவிதையும் படங்களும் அருமை.
கவிதை அருமை...
ரொம்ப அருமையான கவிதை.
:)
தொலைந்தது என் இதயமும் தான்,
/////// LK said...
/சிறகுகள் தொலைத்தாவனாய் அவன்
சிறகுகள் இருந்தும் பறக்க மறந்தவளாய்
அவன் நினைவுகள் மட்டும்
சுமந்தபடி நான் !//
அருமை நண்பரே.. காதலியின் வலியை அருமையாக சொல்லி உளீர்கள்/////////
வாங்க LK !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
///////Chitra said...
நீ
புரிந்துக்கொள்வாய் என்று
நினைக்கிறேன் .
மீண்டும் உன் இதயத்தை
தெரிந்தே தொலைக்காமல் !............
......அருமை..... very nice message.//////
வாங்க Chitra !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/King Viswa said...
ச்சே, ஜஸ்ட் மிஸ். மீ தி தேர்ட்.
பின்னுறீங்க சார்.
கவிஞருக்கு ஒரு கோயமுத்தூர் டிக்கெட் போடுங்கப்பா. உலகத்தமிழ் மாநாட்டுல போய் சில பல கவிதைகளை சொல்லட்டும்./////////
என்ன நண்பரே இவளவு சீக்கரம் எனக்கு டிக்கெட் கொடுக்கப் பாக்குறீங்களே !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/King Viswa said...
ச்சே, ஜஸ்ட் மிஸ். மீ தி தேர்ட்.
பின்னுறீங்க சார்.
கவிஞருக்கு ஒரு கோயமுத்தூர் டிக்கெட் போடுங்கப்பா. உலகத்தமிழ் மாநாட்டுல போய் சில பல கவிதைகளை சொல்லட்டும்./////////
என்ன நண்பரே இவளவு சீக்கரம் எனக்கு டிக்கெட் கொடுக்கப் பாக்குறீங்களே !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
@ வாங்க ஸ்ரீராம் நன்றி !
@ வாங்க அகல்விளக்கு நன்றி !
@ வாங்க பிரவின்குமார் நன்றி !
///////வியா (Viyaa) said...
நீ
புரிந்துக்கொள்வாய் என்று
நினைக்கிறேன்...
மீண்டும் உன் இதயத்தை
தெரிந்தே தொலைக்காமல்.....!
kavithai miga arumai..
enakku migavum piditha varigal../////
வாங்க வியா (Viyaa !
கருத்துக்கு நன்றி !
////Mrs.Menagasathia said...
கவிதை அருமை!!///////
வாங்க Mrs.Menagasathia !
கருத்துக்கு நன்றி !
//////soundar said...
பட்டாம் பூச்சியாய்
பறந்து திரிந்தேன் அவனுடன்
ஆனால் இன்று
சிறகுகள் தொலைத்தவனாய் அவன்
சிறகுகள் இருந்தும் பறக்க மறந்தவளாய்
அவன் நினைவுகள் மட்டும்
சுமந்தபடி நான்...
மிக அருமை...////////
வாங்க soundar !
கருத்துக்கு நன்றி !
////// க.பாலாசி said...
நல்லாருக்குங்க ஷங்கர்.../////
வாங்க க.பாலாசி !
கருத்துக்கும் நன்றி !
/////தமிழ் உதயம் said...
கவிதைகள், புகைப்படங்கள் அருமை.////
வாங்க தமிழ் உதயம்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////நிலாமதி said...
கவிதையும் படங்களும் அருமை.//////
வாங்க நிலாமதி!
கருத்துக்கும் நன்றி !
///////S Maharajan said...
கவிதை அருமை...//////
வாங்க S Maharajan!
நன்றி !
//////// Jaleela said...
ரொம்ப அருமையான கவிதை./////////
வாங்க Jaleela !
கருத்துக்கும் நன்றி !
/////ஷர்புதீன் said...
:)//////
வாங்க ஷர்புதீன் !
/////ஜெரி ஈசானந்தன். said...
தொலைந்தது என் இதயமும் தான்,//
அப்படியா !
நன்றி !
அருமை நண்பரே..
கலக்கல்ஸ்
அழகிய வரிகளில் அற்புதமான கவிதை...
Post a Comment