நல்ல காதலன்

பைக் ஓட்டிச் செல்பவரின், டீஷர்ட்டின்
பின்புறம் இருந்த வாசகம்

"இதை நீங்கள் படிக்க நேர்ந்தால்,

என்னுடைய காதலி கீழே விழுந்து விட்டாள்
என்பதை எனக்குத் தெரிவிக்கவும்."

0 மறுமொழிகள் to நல்ல காதலன் :