Panithuli shankar குட்டி நகைச்சுவைக் கதைகள் - பனித்துளிசங்கர் - மனித கடவுள் ஜோக்ஸ்

 
குட்டி நகைச்சுவைக் கதைகள் !
 


டவுளை மனிதன் கேட்டான் " பொண்ணுங்க எல்லாம் நல்லா இருக்காங்க. ஆனாப் பெண்டாட்டிகள் மட்டும் ஏன் இப்படி கொடுமைப் படுத்துறாங்க?"

கடவுள் சொன்னார், " நான் பொண்ணுங்களை மட்டுதான் படைத்தேன். அவங்களைக் கட்டிக்கிட்டுப் பெண்டாட்டியா ஆக்கிக்கிட்டது ஆம்பளைகளான நீங்கதான்."

 

0 மறுமொழிகள் to Panithuli shankar குட்டி நகைச்சுவைக் கதைகள் - பனித்துளிசங்கர் - மனித கடவுள் ஜோக்ஸ் :