ஒன்றாய் படித்த தோழியின்
திருமண அழைப்பு எல்லோரும் மகிழ்ச்சியில் .!
என்னிடமும் காட்டினார்கள்
வீதி வீதியாய் தேடிய முகவரியும்....
பத்து வருடங்கள் சுவாசித்த ஞாபகங்களும்....
ஒன்றாய் முதல் பக்கத்தில்.....
என்ன செய்வது
அவளின் பெயரை மட்டும் வருடிவிட்டு
திருப்பித் தந்துவிட்டேன்...!!
-நேசமுடன்
பனித்துளிசங்கர்-
| Tweet |



14 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் - தோழியின் திருமண அழைப்பு - Wedding Invitation :
தங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/
வாழ்க தமிழ், வளர்க தமிழ்....
தங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி நண்பரே..!! இதோ இணைகிறேன்..!!
மெல்லிய சோகத்தில் அழுத்தமாய் உணர்த்துகிறது காதல் தோல்வியை..,
அருமையான காதல் கவிதை ..!
சோகத்தின் வடு தெரிகிறதே
அருமையாக கவி அண்ணா
அருமையான கவிதை
ம்ம்ம் ...அருமை
வலித்த மனம்
உணர்வு பூர்வமான உண்மை ....
நல்ல கவிதை சார் ! அதே சமயம் மற்ற நண்பர்களின் தளத்தில் கருத்து சொல்ல மறுப்பதேன் ?
"நல்ல கவிதை சார் ! அதே சமயம் மற்ற நண்பர்களின் தளத்தில் கருத்து சொல்ல மறுப்பதேன் ? "
"நல்ல கவிதை சார் ! அதே சமயம் மற்ற நண்பர்களின் தளத்தில் கருத்து சொல்ல மறுப்பதேன் ? "
சரி விடுங்க. எல்லோருக்கும் நடப்பதுதானே?
என்ன செய்வது எல்லோருக்கும் விரும்பிய எல்லாம் கிடைபதில்லை...........
elangayu: vidunga boss ithalam namaku sagajam
elangayu: vidunga boss ithalam namaku sagajam
Post a Comment