முப்பொழுதும் உன் கற்பனைகள் - பனித்துளி சங்கர் கவிதைகள்


றங்கிப்போன இரவின் நடு நிசியில்
உறங்காமல் விழி மூட மறந்திருந்தேன்
அவளின் நினைவுகளுடன்.. .!
அவன் விரட்ட
அவள் ஓட என வெகு நேரம்  
தனித் தனியே சுற்றித்திரிந்த
ஒரு காதல் ஜோடி ஒன்றாய்
முத்தமிட்டுக் கொண்ட சத்தத்தில்
மெல்லத் திரும்பிப் பார்த்தேன்
மணி பனிரெண்டு...!!

- நேசமுடன் 
பனித்துளி சங்கர்
* * * * * * *

  6 மறுமொழிகள் to முப்பொழுதும் உன் கற்பனைகள் - பனித்துளி சங்கர் கவிதைகள் :

  திண்டுக்கல் தனபாலன் said...

  கவிதையும் உங்கள் புது தளமும் நல்லா இருக்கு சார் !

  Rishvan said...

  கவிதை நல்லா இருக்கு....www.rishvan.com

  வரலாற்று சுவடுகள் said...

  கவிதை வரிகள் சூப்பர்..!

  vasan said...

  முத்தத்தின் ச‌த்த‌ம் ம‌ட்டும் இச்..இச்..இல்லை டிக்..டிக்..

  James said...

  btw, neenga chinna mulla periya mulla ;)

  svr sakthi said...

  கடிகாரத்தை நான் காணும்பொழுது

  நேரம் மட்டுமே என் கண்களுக்குத் தெரிந்தது.

  நண்பா உனக்கு மட்டும் எப்படி

  முட்களின் சத்தம் முத்தமிட்ட சத்தமாக கேட்டது.

  ஓ.. நீ ஒரு கவிஞன். இல்லை,

  நீதான் கவிஞன்.


  அன்புடன்

  சக்தி