பனித்துளி சங்கர் - நினைவுகள் ஆயிரம் சார்லி சாப்ளின் - Charlie chaplin Real Life
ன்னை அழவைத்த 
இந்த உலகத்தை சிரிக்க வைக்கவே 
நான் இந்த சினிமா 
உலகத்தை தேர்ந்தெடுத்தேன்--------

                                             - சார்லி சாப்ளின்.
11 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் - நினைவுகள் ஆயிரம் சார்லி சாப்ளின் - Charlie chaplin Real Life :

மனசாட்சி said...

ஜீனியஸ்...

இந்திரா said...

என்னைக் கவர்ந்த மனிதர்களுள் சார்லின் சாப்ளின் முக்கியமானவர். தலைப்பைப் பார்த்தவுடன் அவரைப் பற்றி நிறைய படிக்கலாம் என்று வந்தேன்.. ஏமாத்திட்டீங்களே..

இருந்தாலும் ஒரு வாசகம்னாலும் நச்“சுனு இருக்கு..
பாராட்டுக்கள்..
பகிர்வுக்கு நன்றி..

பாலா said...

உத்வேகம் தரும் ஒரு வாக்கியம்

அப்பு said...

நண்பரே
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையோடு..

ஸ்ரீராம். said...

நல்லாயிருக்கு
நல்லாயிருக்கு
நல்லாயிருக்கு...
(நீங்கள் மட்டும் மூன்று தரம் அதையே போடலாமா...!)
:))))

Aneka Tutorial | Blog | Blogging | Informasi | tutor26 said...

Hello... nice to be here... (",)

Deva Charles said...

என்னைக் கவர்ந்த மனிதர்களுள் சார்லின் சாப்ளின் முக்கியமானவர். தலைப்பைப் பார்த்தவுடன் அவரைப் பற்றி நிறைய படிக்கலாம் என்று வந்தேன்.. ஏமாத்திட்டீங்களே..

இருந்தாலும் ஒரு வாசகம்னாலும் நச்“சுனு இருக்கு..
பாராட்டுக்கள்..
பகிர்வுக்கு நன்றி..

Deva Charles said...

என்னைக் கவர்ந்த மனிதர்களுள் சார்லின் சாப்ளின் முக்கியமானவர். தலைப்பைப் பார்த்தவுடன் அவரைப் பற்றி நிறைய படிக்கலாம் என்று வந்தேன்.. ஏமாத்திட்டீங்களே..

இருந்தாலும் ஒரு வாசகம்னாலும் நச்“சுனு இருக்கு..
பாராட்டுக்கள்..
பகிர்வுக்கு நன்றி..

stephen said...

என்னைக் கவர்ந்த மனிதர்களுள் சார்லின் சாப்ளின் முக்கியமானவர்.நன்றி. வாசகம் நச்“சுனு இருக்கு.

stephen said...

என்னைக் கவர்ந்த மனிதர்களுள் சார்லின் சாப்ளின் முக்கியமானவர்.நன்றி. வாசகம் நச்“சுனு இருக்கு.

Arunkumar Sa said...

Athu than vazhkai nanbare