இதழ்கள் யுத்தம் - தமிழ் காதல் கவிதைகள், Tamil Kadhal Kavithaigal Panithuli shankar

ரண்டுக் குடைக்குள்
ஒற்றை முத்தம் !..
இதயம் இரண்டில்
ஒன்றாய் யுத்தம் !..
இதழ்கள் இரண்டில்
புதிதாய் சத்தம் !.
இன்னும் நீளும்
இந்த காதல் பித்தம் !....

                        - பனித்துளி சங்கர்

19 மறுமொழிகள் to இதழ்கள் யுத்தம் - தமிழ் காதல் கவிதைகள், Tamil Kadhal Kavithaigal Panithuli shankar :

Reverie said...

முதல் முத்தம்..அதுவும் பிரெஞ்சு முத்தம்...அருமை..

Heart Rider said...

அருமையான கவிதை, நல்லா இருந்துச்சு ஆனா இனிமேல் இதெல்லாம் எனக்கு பயன்படாது விடுங்க, சோக கவிதை எழுதினா கொஞ்சம் பயன்படும்

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை...

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை...

அம்பாளடியாள் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள்.............

saravanareddy said...

nalla kavithai than ., irunthlum love failiure ana engalukku vera kavithai eluthunga boss,.

af3646a0-a4c4-11e1-a385-000bcdcb2996 said...

En uyirai
Kondru sendrai Eenadi?
En kanavai
Kalaytu sendrai Eenadi?
Ennai mella mella
Kolluthe unn nyabahangal...
Pathil ondru solladi
En kanavai kalaytathen?
Nillu nillu
Nilladi niyum...
Sollu sollu
Pathil ondru solladi niyum...
Tavikkuren
Unathu ninayval...
Udal ilaykuren kanne...

santhosh said...

sathosh,

romba arrumaiyana varigal.

santhosh said...

nalla varigal

kumar vini said...

Very nice kavithigal

Praveen said...

Very nice but next

karthick raja said...

semaya eruku na vazhuthukal:0

karthick raja said...

semaya eruku na vazhuthukal:0

ranjith kumar said...

பூக்களின் இதழை வருடும் பொது உணர்கிறேன் , உன் இதழின் மேன்மையை

எழுதாளர்
ரஞ்சித் குமார்

ranjith kumar said...

வாடியது இந்த பூக்கள் மட்டும் அல்ல..நானும் தான்..பூக்கள் வாடியதற்கு காரணம் அது உன் தலையில் இருந்ததால், நான் வாடியதற்கு காரணம் நீ என் மனதில் இருந்ததால்

எழுதாளர்
ரஞ்சித் குமார்

manoranjan said...

காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் கவிதை அருமை!

Balamurugan k said...

Super lines i like very much

a. fazith said...

arumaiyana kavithai super

Joseph Thiba said...

Nice...