New காதல் கவிதைகள் - நிலா காதல் - Panithuli shankar kadhal kavithaigal in tamil


தெரியும் என்று
சொல்லிக்கொள்ளவோ,
தெரியாது என்று
சொல்லிக்கொள்ளவோ,
தெரியவில்லை..!
நடு நிசியில்,
நிசப்த ஓசையில்
தனித்து தவிக்கிறது நிலவொன்று
”நீ” இல்லாத
”என்னை” போலவே..!!

                                    - பனித்துளி சங்கர்

24 மறுமொழிகள் to New காதல் கவிதைகள் - நிலா காதல் - Panithuli shankar kadhal kavithaigal in tamil :

# கவிதை வீதி # சௌந்தர் said...

நிலவும் நானும் ஓரினம்
ஜோடிகளின்று தவிப்பதினால்...

நிலவுநானும் ஒன்றுதான்
ஏக்கம் கொண்டு தேய்வதினால்....

# கவிதை வீதி # சௌந்தர் said...

அழகிய கதல் கவிதை வாழ்த்துக்கள்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அழகிய,
அருமையான,
அசத்தலான,
நச்,
காதல் கவிதை..

Dhanalakshmi said...

//தனித்து தவிக்கிறது நிலவொன்று”நீ” இல்லாத ”என்னை” போலவே..!! //

arumayana varigal........

Lakshmi said...

mம்ம்ம்ம் நல்லா இருக்கு கவிதை.

Hemalakshmi said...

very nice..:)

DRபாலா said...

அழகு!!!!

முத்து குமரன் said...

அருமை தலைவா. சில வருடங்களுக்கு முன் நான் எழுதியது.

நிலவும் உன் நினைவும் ஒன்றுதான்
என்ன நிலவு வளர்ந்து தேய்கிறது.
உன் நினைவு வளர்ந்து என்னை தேய்க்கிறது.

கூழாங் கற்கள் said...

உங்கள் தளத்தை
தமிழ் வண்ணம் திரட்டியில் இணைந்தற்கு நன்றி நண்பரே

கூழாங் கற்கள் said...

உங்களுக்கு எந்த பகுப்பை தேர்வு செய்ய ?
கவிதை , சினிமா , பொது

கிராமத்து காக்கை said...

நடுநிசியில் உன்னை போல் விழித்து
நானும் தனிமையாய் தேடிக்கொண்டுடே

Reverie said...

அழகிய கவிதை ...
வாழ்த்துக்கள்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அழகிய கவிதை..

விக்கியுலகம் said...

மாப்ள கவிதை ஜூப்பர்!

Jeyamaran $Nila Rasigan$ said...

அருமையான கவிதை அண்ணா வாழ்த்துகள் நட்புடன் மாறன்
நிலாரசிகன்

ஸ்ரீராம். said...

அருமை.

புஷ்பராஜ் said...

””நீ இல்லாத என்னைப் போலவே””

தவிப்பை சொல்லும் எளிய வரிகள்.

வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

நிசப்த நிலா நிறைவாக ஒளிவீசுகிறது.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை.
நம்ம பக்கம் தலை காட்டி நாளாச்சே....
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

karthi keyan said...

துள்

karthi keyan said...

துள்

karthi keyan said...

துள்

karthi keyan said...

துள்

karthi keyan said...

துள்