Tamil Jokes - தமிழ் ஜோக்ஸ் - நகைச்சுவை - சிரிப்பு - கடி ஜோக்ஸ் - Panithuli shankar Tamil comedy jokes

FORMULA இல்லாத MATHS ஐ கேட்டேன்
EQUATION இல்லாத ACCOUNTS கேட்டேன்
PROBLEM இல்லாத MANEGEMENT கேட்டேன்
PROGRAME இல்லாத COMPUTER கேட்டேன்
ASSIGNMENT இல்லாத SUBJECT கேட்டேன்
PLANTS இல்லாத BOTNEY கேட்டேன்
ANIMALS இல்லாத ZOOLOGY கேட்டேன்
WARS இல்லாத HISTORY கேட்டேன்
TEST இல்லாத MARKS ஐ கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
அதனால் நானும் படிக்கவில்லை
EXAM EXAM வேண்டாம் என்று
DEGREE DEGREE DEGREE கேட்டேன்.....
* * * * *
திகமா “Makeup” போடுற பொண்ணும் ..
ரொம்பநாளா tea கடைல தொங்கற
“BANNUM” நல்லா இருந்ததா
சரித்திரமே இல்லை.
இப்படிக்கு பன்னும் டீயும் வாங்க காசு இல்லாதா பிச்சைக்கார சங்கம்.
பையன்;உனக்காக நான் தங்கமோதிரம் வாங்கிட்டு வந்திருக்கேன்.
பொண்ணு; நீயே போட்டுவிடு
பையன்;இப்படி சொல்லுவேன்னு தெரிஞ்சிருந்தா நான் உனக்கு ட்ரெஸ் வாங்கிட்டு வந்திருப்பேன்.....
* * * * *
Wife: என்னங்க செத்துட்டா சொர்கத்துல husband & wife தனியாத்தான் இருகனுமாம்ல..............
Husband: அதனால தாண்டி அது சொர்க்கம் ...........!
Wife: . . . . ???? :-(
என்னக் கொடுமை சார் இது !? செத்தாலும் விடமாட்டா போல..!?
  * * * * *
At age10-பிஞ்சு வயசுல உனக்கு love கேக்குதா .
10-18 படிக்கிற வயசுல என்ன Love
18-25 உருப்படியா ஒரு job இல்ல அடுகுலே உனக்கு love கேக்குதா
25-33 கழுத வயசாள என்ன love
அப்பா நாங்க எப்பதான்யா love பண்றது .  
 காதலிக்கக் காத்திருப்போர் சங்கம்.
* * * * *
ருவன்: டேய்! ஏன்டா ஃபேனை ஆப் பண்ணிட்ட?
மற்றொருவன்: எங்கப்பாதான் சொல்லி இருக்காரு,
வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!
* * * * *
10ம் வகுப்பு கணினி புத்தகம் எவ்வளவுங்க?
55 ரூபாய்.
என்னப்பா இப்படி சொல்றீங்கள்? கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள்.
வேணும்னா புத்தகம் வாங்கிக்கோங்க. நாங்க எல்லாம் சொல்லிக் கொடுக்க முடியாது.
    * * * * *
நபர் - 1: ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்...
 
அய்யய்யோ அடிக்கிறாங்க !  அடிக்கிறாங்க..!! என்னப்பா இது அறிவாளியா பதிலா சொன்னா ஆளாளுக்கு அடிக்க வரிங்க.
  * * * * *
‎2 பூச்சி night walking போச்சு .
ஒரு பூச்சிக்கு ரொம்ப குளிரிச்சு ,
இன்னொரு
பூச்சிக்கு குளிர்ல ,Why?
அது "கம்பளி பூச்சி "  
 
எப்புடி !!! ???????  நாங்கெல்லாம் பூச்சிக்கே காட்சிக் காட்டுவோம்ல.
  * * * * *
Boy: உன் கொலுசு காலில் இருந்தாலும், ஆதன் ஓசை என் மனதில் தன் உள்ளது .
Girl: என் செருப்பு என் காலில் இருந்தாலும், கையில் எடுக்க தான் என் மனது சொல்கிறது.
 
இப்படிக்கு செருப்பு மற்றும் கொலுசு விளம்பர சங்கம்.
  * * * * *

18 மறுமொழிகள் to Tamil Jokes - தமிழ் ஜோக்ஸ் - நகைச்சுவை - சிரிப்பு - கடி ஜோக்ஸ் - Panithuli shankar Tamil comedy jokes :

கடம்பவன குயில் said...

wife இல்லையென்றால் அதுதான் சொர்கமா? இருங்க இருங்க...ஒருநாள் எல்லோரும் புரியும் wifeதான் சொர்கம்னு.

கடம்பவன குயில் said...

//அதிகமா மேக்க்ப்போடுற பொண்ணும் ரொம்பநாளா டீகடையில் தொங்கற பன்னும் நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை.//

எப்படி உங்களால் இப்படி தத்துவார்த்தமாக யோசிக்கமுடிகிறது!!!???

கடம்பவன குயில் said...

//அதிகமா மேக்க்ப்போடுற பொண்ணும் ரொம்பநாளா டீகடையில் தொங்கற பன்னும் நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை.//

எப்படி உங்களால் இப்படி தத்துவார்த்தமாக யோசிக்கமுடிகிறது!!!???

பாலா said...

எல்லாமே நல்ல நகைச்சுவைகள். மோதிரம், டிரஸ் ஜோக் டாப் கிளாஸ்.

கடம்பவன குயில் said...

blog உடனே விரைவில் லோட் ஆகிறதே. சிம்பிள்ஆக இருந்தாலும் நல்லா இருக்கு . மாற்றங்கள் வரவேற்கத்தக்கதே. டெம்ளேட் நல்லா இருக்கு.

பலே பிரபு said...

அசத்தல் அதுவும் சொர்க்கம் ஜோக் சூப்பர்

பலே பிரபு said...

நண்பரே வேறு template வைக்கவும். உங்கள் தள home Page நன்றாகவே இல்லை.

குணசேகரன்... said...

நிறம் சுவை திடம்... இருக்குங்க

மனோ சாமிநாதன் said...

எல்லாமே சிரிப்பை வரவழைத்த ஜோக்ஸ்தான்!

மாய உலகம் said...

நல்ல காமடி

இராஜராஜேஸ்வரி said...

சிரிக்கவைக்கும் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

Reverie said...

நான் நலம்...நீங்களும் நலமா இருப்பீங்கனு நம்புறேன் ...மோதிரம், டிரஸ் ஜோக் சூப்பர்...

சசிகுமார் said...

Thanks for sharing

போளூர் தயாநிதி said...

//அதிகமா மேக்க்ப்போடுற பொண்ணும் ரொம்பநாளா டீகடையில் தொங்கற பன்னும் நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை.//சிரிக்கவைக்கும் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

kobiraj said...

சுப்பர் சார்

ereche eswaran said...

wowww ellame supper sir athuvum lovevuku definetion supper mm keep it up

saravana kumar said...

நல்ல நகைச்சுவை நண்பரே !!

saravana kumar said...

நல்ல நகைச்சுவை நண்பரே !!