காதல் கவிதைகள் / Kadhal kavithaigal - அலை மோதும் ஞாபகங்கள்

னத்துப்போன
நினைவுகளின் உச்சமாய்
கடற்கரை எங்கும்
 காத்துக் கிடக்கிறேன் .

ன் பாதங்கள் பதிந்த
ஒவ்வொரு இடமும் இப்போது
பூத்துக் கிடக்கிறது ஆனால்
உன் பார்வைகள் பதிந்த
நான் மட்டும்தான் இன்னும்
உனக்காகக் காத்துகிடக்கிறேன் ..!

னவுகளின் கரையோரம்
கடல் அலைகலேன ஓயாமல்
வந்து வந்து செல்கிறது
 உன் ஞாபகங்கள் ..!

டைந்து போவதற்கும்
உடைத்துப் பார்ப்பதற்கும்
விளையாட்டுப் பொருளென
மாறிப்போனதோ இந்த இதயம்....!?

ழ நினைத்தும்
கண்ணீர் இல்லாத விழிகள்..!
உளற நினைத்தும்
வார்த்தைகள் இல்லாத உதடுகள்..!
இறந்துபோக நினைத்தும் இன்னும்
உன்னை மறக்காத  இதயம்  என
 ஒவ்வொரு நொடியும்
போலியாய் கசிகிறது
உன் நினைவுகளில்....!!!
                        
                          - ❤ பனித்துளிசங்கர் ❤

19 மறுமொழிகள் to காதல் கவிதைகள் / Kadhal kavithaigal - அலை மோதும் ஞாபகங்கள் :

சி.பி.செந்தில்குமார் said...

கலக்கல்

கிருபா said...

என்னஇது முதல் பாதி மொதல்லயே சொன்னமாரி இருக்கு சகோ

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

வாங்க கிருபா உண்மைதான் இந்த கவிதையின் சில வரிகளைத்தான் முன்புத் தந்திருந்தேன்

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

நன்றி செந்தில்குமார்

பிரவின்குமார் said...

ம்ம்.. அருமை நண்பரே..! கவிதை வழக்கம் போல் செம கலக்கல்.

Rathnavel said...

நல்ல கவிதை.

குணசேகரன்... said...

அழகான கவிதையில் உண்மைகள்

...αηαη∂.... said...

சூப்பர் கவிதை.. வாழ்த்துக்கள்...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

nice.,

மாலதி said...

ம் காதல் என்றால் செம்மாவா இன்பமும் துன்ம்பமும் சேர்ந்தே இருக்குமல்லவா காதலி துன்மான படைப்புமில்லை துயரமனவளுமில்லை அனால் இந்த சமூகம் தான் காதல் என்றலே சோகம் என பதிவு செய்கிறது உங்கள் காதல் வரிகள் நெஞ்சை தொடுகிறது உளம் கனிந்த பாராட்டுகள் .

போளூர் தயாநிதி said...

காதல் நிறைந்த காதல் கவிதல் படிக்கையில் காதல் உள்ளத்தில் துளிர்க்கிறது பாராட்டுகள்

யோஹன்னா யாழினி said...

vaazhthukkal... miga Arumai

viji said...

amazing sir i really loved it

viji said...

amazing sir i really loved it

varuna said...

fan of you......

RATHNAUEL PANDIAN R.S.P said...

entha kavithaikal reyali gret iam

RATHNAUEL PANDIAN R.S.P said...

entha kavithaikal reyali gret iam

RATHNAUEL PANDIAN R.S.P said...

entha kavithaikal reyali gret iam

RATHNAUEL PANDIAN R.S.P said...

entha kavithaikal reyali gret iam