உனக்கு முன் + எனக்கு பின் = ''காதல்'' - பனித்துளிசங்கர் Tamil Kadhal Kavithaigal SMSயார் நீ
இந்த உலகம் இன்று
புதிதாய் தெரிகிறது எனக்கு .
கோடிப் பூக்களின் அழகை
உந்தன் ஒற்றை
 புன்னகையில் வைத்த
பிரம்மன் ரசனை மிகுந்தவன்தான் !


உனக்கு முன் பிறந்தேன் நான்
 எனக்கு பின் பிறந்தாய் நீ
ஆனால் நம் இருவருக்கும்
 ஒன்றாய் பிறந்தது காதல் ! 

                                
                                              ❤ பனித்துளி சங்கர் ❤

18 மறுமொழிகள் to உனக்கு முன் + எனக்கு பின் = ''காதல்'' - பனித்துளிசங்கர் Tamil Kadhal Kavithaigal SMS :

koodal bala said...

vadai

koodal bala said...

super

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

வடையா அப்படினா !????

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

வடையா அப்படினா !????

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அண்ணனுக்கு வடைன்னா தெரியல..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அசத்தல் கவிதை

கந்தசாமி. said...

இறுதி வரிகள் சூப்பர் பாஸ்...

koodal bala said...

வடை அப்படீன்னா vadai .....டொய்ங் ..!!!

ஷர்புதீன் said...

இதெல்லாம் இருக்கட்டும் பாஸ், கல்யாணம் எப்போ?

( அதுக்கு பிறகும் ரண்டு மூணு வருஷம் கழிச்சும் இத மாதிர் எழுதுவீரா?- இதன் அர்த்தத்தை என்னை போன்ற கல்யாணம் ஆயி ஆறேழு வருடம் களிந்தவர்களிடம் கேட்கவும்! :-) )

பிரவின்குமார் said...

வாவ்... சூப்பர் தல..!! வழக்கம் போல் கவிதை அருமை..!!

குணசேகரன்... said...

உங்களது அனைத்து கவிதைகளும் அவ்ளோ அருமை..
விரைவில் ஒரு கவிதை நடையில் ஒரு கதையை எழுதுங்கள்.
பாக்யாவில் வந்த பா.விஜய் கதை போல். உங்களால் நிச்சயம் முடியும்..

கடம்பவன குயில் said...

இனிமையான கவிதை

இராஜராஜேஸ்வரி said...

nice..

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

super

புலவர் சா இராமாநுசம் said...

பனித்துளி அர்களே என்
கவித்துளி இதோ

செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
இரவல் தான் -எப்படி
புலவர் சா இராமாநுசம்

சே.குமார் said...

இனிமையான கவிதை.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

கவிதை அருமை..சங்கர்

rajkumar said...

Super super super