சிரியுங்கள் சிந்தியுங்கள் - பகிர்தல்- பனித்துளி சங்கர் 03 May 2011


ன்பு நண்பர்களுக்கு வணக்கம் . பதிவுகள் எழுதுவதற்கு நேரம் இல்லாமையால் இந்த பகிர்தல் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம் . பொதுவாக இந்த உலகில் நல்ல விசயங்களைத் தவிர .மற்ற அநாகரிக நிகழ்வுகள்  மற்றும் பயனற்ற பல காட்சிகள் என அனைத்தும் மக்களை விரைவாக சென்று அடைந்துவிடுகிறது என்பது யாரும் மறுக்க இயலாத ஒரு உண்மை .அதனால்தான் என்னவோ இன்னும் மக்களின் மத்தியில்  சிந்தனை , சிரிப்பு என்ற இரண்டு பொக்கிஷமான விஷயங்கள் இவர்களுக்குள்ளும் இருக்கிறதா !? என்று என்னும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது ஊடகங்கள் . இங்கு நான் பகிர்ந்திருக்கும் இந்த வீடியோ  கோப்புகள் பலமையானதே என்ற போதிலும் . இதில் இருக்கும் சிந்தனையையும் , சிரிப்பையும் அறிந்திராத பல இதயங்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு இதுபோன்ற காட்சிகள் சென்றடையவேண்டும் என்பதன் நோக்கமே இந்த பகிர்தல் . சரி நண்பர்களே . இனி நீங்கள் பின் வரும் கோப்புகளை பார்த்து சிரித்தும் , சிந்தித்தும் மகிழுங்கள் . நாளை சந்திப்போம் .


video


                                                                                     



15 மறுமொழிகள் to சிரியுங்கள் சிந்தியுங்கள் - பகிர்தல்- பனித்துளி சங்கர் 03 May 2011 :

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Good post . . Friend

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Kavithai and joke nu ella field laum kalakureka. .

கந்தசாமி. said...

1 - குரங்கில் இருந்து மனிதன் வந்தானாம் ...பேசாமல் குரங்கையே இருந்திருக்கலாம்...:-) = :-(

2 . நம்ம தமிழ் சினிமா நடிகர்கள் வீரத்தில் அமெரிக்க ராணுவமும் தோற்றுவிடும் என்பது வரலாற்று உண்மை ....:p

கடம்பவன குயில் said...

நல்ல சிந்தனை. யோசிக்க வைக்கும் பதிவு. தொடரட்டும் வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல அருமையான பதிவு. மனிதர்களுக்கிடையே, அந்த மந்தியின் செயல் மகத்தானது. பகிர்வுக்கு நன்றி.

ஹேமா said...

இனி ஐந்தறிவுப் பிறவி என்று சொல்லவே வேண்டாம் !

Yoga.s.FR said...

இந்த வீடியோ கோப்புகள் ///பலமையானதே///உண்மை தான்.பல தடவை பார்த்தது தான்.எத்தனை முறை பார்த்தாலும் சர வெடி சிரிப்பு தான்!

# கவிதை வீதி # சௌந்தர் said...

தண்ணீரை சேமிப்போம்...

நல்ல சிந்தனை..
நல்ல சிரிப்பு..

d said...

how to add particular label feed only in google reader

https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US

please forward this to others...d..

Lakshmi said...

நல்ல சிந்தனை. யோசிக்க வைத்த
பதிவு.

d said...

https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US&pli=1

today, i have made some important modifications in adding a label feed in google reader ....see it....d...

மாலதி said...

நல்ல சிந்தனை. யோசிக்க வைக்கும் பதிவு. தொடரட்டும் வாழ்த்துக்கள்

செந்திலன் said...

அருமையான பகிர்வு தல.,

Ashwin-WIN said...

அருமையான பகிர்வுகள் ரெண்டுமே...
முதல்வன் காட்சி வயிருகுளுங்க சிரித்தேன். நன்றி நன்றி.

ASHWIN ARANGAM
அஷ்வின் அரங்கம்.

போளூர் தயாநிதி said...

நல்ல அருமையான பதிவு. மனிதர்களுக்கிடையே, அந்த மந்தியின் செயல் மகத்தானது. பகிர்வுக்கு நன்றி.