கவிதை முகவரி - ( Kavithai Mugavari )- பனித்துளிசங்கர் காதல் குட்டிக் கவிதை- Tamil kadhal kavithai 27 May 2011னது உலகத்தின்
முழுநேர முகவரி
உன் புன்னகைதான்.மறந்தேனும் 
சிரிக்காமல் இருந்துவிடாதே
மறந்துபோகக்கூடும்
எல்லோரும் என்னை !
 
 
                                 ❤ பனித்துளி சங்கர் ❤

12 மறுமொழிகள் to கவிதை முகவரி - ( Kavithai Mugavari )- பனித்துளிசங்கர் காதல் குட்டிக் கவிதை- Tamil kadhal kavithai 27 May 2011 :

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர் மக்கா....!!

MANO நாஞ்சில் மனோ said...

இன்னும் நல்லா சிரிக்க சொல்லுங்க ஹி ஹி...

நிரூபன் said...

புன்னகையின் அர்த்தத்தினை மிக அழாகன வார்த்தைகளால் கோர்த்து, அவளின் புன்னகைக்கு நிஜ வடிவம் கொடுத்திருக்கிறீர்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, முகவரி முழுதாய்த் தெரிந்து கொண்டோம். மறக்கவே மாட்டோம்.
வாழ்த்துக்கள்.

கலாநேசன் said...

goodone

koodal bala said...

சிரி.........சிரி சிரி சிரி ...

ஸ்ரீராம். said...

நாங்கள் மறக்க மாட்டோம்....!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நச்சுனு நாலு வரி

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான கவிதை

குணசேகரன்... said...

very nice..

http://zenguna.blogspot.com

ஷர்புதீன் said...

ஆறு வரி? பதிவு......?
சரி சரி விட்டுடுவோம் ., நெக்ஸ்ட் பார்த்துக்கலாம்

செந்தில்குமார் said...

சங்கர்....ம்ம்ம்