பனி சிந்தும் இரவு கவிதைகள் :Panithuli shankar PANI SINTHUM IRAVU tamil kavithaigal +18 (07+

ன்னும் ஓயாத அடைமழை
ஒற்றை இருக்கையில்
நேற்றைய ஞாபகங்கள்
இன்னும் தூறிக் கொண்டே இருக்கிறது
என் இதய வானில்...

டை உதிர்த்து மரங்களெல்லாம்
மின்னலின் தீண்டலில்
வெட்கம் கண்டதோ...!?

ழுத்துப் போர்த்தியும் முழுவதும்
மறைந்துபோகாத இருட்டுப் போர்வைக்குள்
மெல்ல எட்டிப் பார்க்கிறது
நிலவின் வெளிச்சம்...!!

த்தனை நிசப்தத்தில்
எத்தனை சத்தங்கள்...
அத்தனையும்
கேட்டுக்கொண்டே உற்றுப்பார்த்தபடி
இரவோன்று..!

லனமற்றுக் கடந்துபோன
அந்தக் கனவொன்றில் களையாமல்
உன் நினைவுகள்
மட்டுமே என்னில் இன்னும்
நீள்கிறது மிச்சமாய்.....
 
 
 

25 மறுமொழிகள் to பனி சிந்தும் இரவு கவிதைகள் :Panithuli shankar PANI SINTHUM IRAVU tamil kavithaigal +18 (07+ :

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

WELLDONE SANKAR NICE POEM

யாழ். நிதர்சனன் said...

நல்லா எழுதிரிங்க சங்கர்
வாழ்த்துக்கள்

Lali said...

வெயிலுக்கு மழை கவிதைகள்..
இதமாக இருக்கிறது :)

http://karadipommai.blogspot.com/

பிரவின்குமார் said...

மிகவும் ரசிக்க வைக்கும் கவிதை வரிகள் கலக்கல் தல..!!

Chitra said...

very nice.

Mathuran said...

கவிதை அருமை நண்பா

Mohamed Faaique said...

எல்லாமே நல்லாஇருக்கு. முதல் கவிதை சூப்பர்...

சுண்டெலி(காதல் கவி) said...

good

siva said...

nice karpanai

செல்வன் said...

நல்லாஇருக்கு நண்பரே

saravanan said...

super sankar
இதையும் பாருங்கள் live Watch Online TV-RADIO

Maheswaran.M said...

super kavithainga nanbare

கோவை ஆவி said...

சூப்பர் சகா..

செந்தில்குமார் said...

ம்ம்ம்ம்....

உன் நினவுகள் மட்டுமே என்னில் இன்னும் நீள்கிறது மிச்சமாய்...

அருமையான வரிகள் சங்கர்

தியாவின் பேனா said...

அருமை

ppage said...

அருமை.

மழை, மரங்களின் இலையோடு
ஆடும் சடுகுடு விளையாட்டால்... இழந்த இலையையும் மின்னல் தீண்டியதால்ல் வெட்கம் கண்டதோ எனும் கேள்வியும் ரசனையின் உச்சம்.

.... இழுத்திப் போர்த்தினாலும் நிலவு தெரியுதுன்னா.... Is it not time to change the bed sheet...BUY good Bed sheets from Co-optex !!

அந்நியன் 2 said...

நண்பர்களே.

தயவுசெய்து இந்த காவல்துறை அதிகாரி துவங்கி இருக்கும் இந்த தளத்தில் இணைந்து உங்கள் ஆதரவை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

http://cpolicing.blogspot.com/2011/02/blog-post_10.html

துஷ்யந்தனின் பக்கங்கள் said...

பிரான்ஸ் பக்கம் வெயில் வந்து
குளிர் ஒழிய தொடங்கும் போது
உங்க கவிதை மீண்டும் இதமா குளிர வெக்குது பாஸ்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

காதல் கவிதை.. உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை.. அருமை..

சிவரதி said...

உன் நினவுகள் மட்டுமே என்னில் இன்னும் நீள்கிறது மிச்சமாய்...
நெஞ்சிரும் வரை நீங்காதா
நிழல் ஒவியமாய் -உங்கள்
கவிகளில் எதிர் ஒலி(ளி)க்கிறது.

mathan said...
This comment has been removed by the author.
mathan said...

நண்பா.....உமது பனித்துளி எனது கண்களில் நீர்த்துளிகளய் வெளிப்பட்டது!என்னவளை நினைத்து.....

MUBBIN AHAMED R A Ahamed said...

nice

MUBBIN AHAMED R A Ahamed said...

excellent

Arun Kumar said...

Cha yennama super.