சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது Tamil Jokes, Tamil comedy, Tamil sirippugal, nagaichuvaisirippu vedikal comedy songs sirippulyrics sirippu Tamil SMS Jokes funny sirippu varuthu +18 (08+03+2011)


குட்டி பையன்: டீச்சர்... எத்தனை வயதில் குழந்தை பிறக்கும்.... சொல்லுங்க டீச்சர்......

டீச்சர்..: ஆண்களுக்கு குறைஞ்சது 18 வயசு... பெண்களுக்கு... குறைஞ்சது 20 வயசு...கண்டிப்பா ஆயிருக்கனும் குழந்தை பிறக்க.....
குட்டி பையன்.: கேட்டியா.....ப்ரியா....பயப்படாதேன்னு... சொன்னேன்ல.....


மனைவி : "என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து
வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ
புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"
கணவன் : "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து
கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."மனைவி:- "ஏங்க? உங்க புத்தகத்திலே ஆண்களுக்கென்று
ஒரு பகுதி கூட கிடையாதா?"
கணவன் :-"ஏன் இல்லை? சமையல் குறிப்புன்னு
ஒரு பகுதி இருக்கே!"
ஆசிரியர் - சுத்தம் சோறு போடும்.
மாணவன் - சார் அப்படியென்றால் எதுசார் கொழும்பு ஊத்தும்.!!?????????
ஆசிரியர் - !!??????????????டாக்டர் இந்த நர்ஸை மாத்திடுங்க ஏங்க அப்படி சொல்றீங்க?
ஆபத்தான பேஷண்ட், இவரை நல்லா கவனின்னு சொல்லிட்டு போனீங்க. இந்தம்மா விடிய விடிய என் பக்கத்துல உட்கார்ந்து உத்துப் பார்த்துட்டே இருக்கு. எனக்கு பயமா இருக்கு.


ன்ன டாக்டர் ஆப்ரேஷனுக்கு முன்னாடி பேஷண்ட் நெத்தியில கத்தியால ஒரு கோடு போடுறாரு...!?
அது பிள்ளையார் சுழியாம்....


ன் மருமகள் அக்கிரமம் தாங்க முடியலை
என்ன பண்றா?
என்னைப் பார் சிரின்னு வாசல் கதவுல எழுதி அதுக்கும் மேலே நான் சிரிக்கிற மாதிரி இருக்கிற போட்டோவை மாட்டி வச்சிருக்கா.மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.
ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலை.ன்னிக்கு என்ன உன் மாமியார் சந்தோஷமா இருக்காங்க?
இன்னிக்கு நாங்கள் போடற சண்டை இண்டர் நெட்டிலே தெரியப்போகுதாம்.புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!
நண்பன்: எப்படி சொல்கிறாய்?
புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே!
சாப்பிடும் போது கூட உன் கணவருக்கு ஆபீஸ் ஞாபகமா?"
"எப்படிச் சொல்றே?"
"உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக் கீழே கையை நீட்டறார்!"
18 மறுமொழிகள் to சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது Tamil Jokes, Tamil comedy, Tamil sirippugal, nagaichuvaisirippu vedikal comedy songs sirippulyrics sirippu Tamil SMS Jokes funny sirippu varuthu +18 (08+03+2011) :

FOOD said...

ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா!
அனைத்துமே சூப்பர்

பிரவின்குமார் said...

ஹா..ஹா..ஹா.. செம கலக்கல் தலைவா..!!!

jaisankar jaganathan said...

ஜோக்ஸ் சூப்பர்

Mohamed Faaique said...

எல்லாமே கலக்கலா மட்டுமில்ல.... புதுசாவும் இருக்கு... சூப்பர்.. இது ஃபேஸ் புக் ஸ்டேடஸ்’ல வந்தாலும் வரும். கோவிச்சுக்க கூடாது.

மூன்றாம் கோணம் - வலைப்பத்திரிக்கை said...

கலக்கல் ஜோக்ஸ் இன்ட்லியில் வாக்களித்துவிட்டேன்

தோழி பிரஷா said...

கலக்கல் ஜோக்ஸ் சகோ.

வசந்தா நடேசன் said...

good ones. thank you..

மு.ஜபருல்லாஹ் said...

ஜோக் என்றால் இப்படி சிரிக்கும்படி இருந்தால்தான் ரசிக்கமுடியும்.
அனைத்தும் அருமை.

ஆயிஷா said...

சூப்பர் ஜோக்ஸ்

Chitra said...

:-)))

சே.குமார் said...

எல்லாமே கலக்கலா இருக்கு...

கீறிப்புள்ள!! said...

எல்லா ஜோக்கும் சிரிக்க வெச்சது.. சூப்பர் :))

middleclassmadhavi said...

:-)))

KADAMBAVANA KUYIL said...

ரிலாக்ஸ் ஆக சிரிக்க வச்சதுக்கு நன்றி.

tamilbirdszz said...

super சிறப்பான பதிவு

வேடந்தாங்கல் - கருன் said...

கலக்கல் சார்.. இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..

tamilbirdszz said...
This comment has been removed by the author.
sana lala said...

good ones. thang you..