சிறந்த தமிழ் பொன்மொழிகள் :Great thoughts of great people :( Saturday 19+02+2011)

சிறப்பாக வாழ்ந்து காட்டிய தத்துவ மேதைகளும் , அறிஞர்களும் தங்களின் அனுபவத்தில் உணர்ந்து எழுதி  நமக்காக விட்டு சென்ற சில சிறந்தப் பொன்மொழிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் .

நா‌ம் ந‌ம்முட‌ன் இரு‌க்கு‌ம் நப‌ர்க‌ளிட‌ம் அ‌ன்பு செலு‌த்த முடியாம‌ல் போனா‌ல், ந‌ம்மா‌ல் பா‌ர்‌க்க முடியாத கடவு‌ளிட‌ம் எ‌ப்படி அ‌ன்பு செலு‌த்த முடியு‌ம்? - ‌அ‌ன்னை தெரசா
எ‌ல்லோருமே உலக‌த்தை மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் எ‌ண்ணு‌கிறா‌ர்கள‌ே‌த் த‌விர, ஒருவரு‌ம் த‌ன்னை எ‌ப்படி மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ண்ணுவ‌தி‌ல்லை. - ‌லியோ டோ‌ல்‌ஸ்டோ‌ய்         
‌நீ‌ங்க‌‌ள் வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ல் அதை‌ப் ப‌ற்‌றி யாரு‌க்கு‌ம் ‌விள‌க்க வே‌ண்டியது ‌இ‌ல்லை. ஆனா‌ல் ‌நீ‌ங்க‌ள் தோல‌வி அடை‌ந்தா‌ல், அதை ப‌ற்‌றி ‌விள‌க்க அ‌ங்கே ‌நீ‌ங்க‌ள் இரு‌க்க‌க் கூடாது. - அட‌ல்‌ப் ஹ‌ி‌ட்ல‌ர்
             
ருவ‌ர் தா‌ன் எ‌ப்போதுமே எ‌ந்த‌த் தவறு‌ம் செ‌ய்த‌தி‌ல்லை எ‌ன்று கூறுவாரேயானா‌ல், அவ‌ர் எ‌ப்போது‌ம் பு‌திய ஒ‌ன்றை முய‌ற்‌சி‌த்த‌தி‌ல்லை எ‌ன்று அ‌‌ர்‌த்தமாகு‌ம். - ஐ‌ன்‌ஸ்டீ‌ன்

வெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள்
ஒ‌ன்று.. ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.
இர‌ண்டு.. ம‌ற்றவ‌ர்களை அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள்
மூ‌ன்று... ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.
-‌வி‌ல்‌லிய‌ம்‌ஸ் ஷே‌க்‌ஸ்‌பிய‌ர்
‌நீங்க‌ள் எ‌ப்போது‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் 4 ‌விஷய‌ங்களை ம‌ட்டு‌ம் உடை‌த்து‌விடா‌‌தீ‌ர்க‌ள். அதாவது, ந‌ம்‌பி‌க்கை, ச‌த்‌திய‌ம், உறவு, இதய‌ம். ஏனெ‌னி‌ல், இ‌தி‌ல் எதையாவது உடை‌த்தா‌ல் அ‌திகமாக ச‌த்த‌ம் கே‌ட்காது ஆனா‌ல் வ‌லி அ‌திகமாக இரு‌க்கு‌ம் - சா‌ர்ல‌ஸ்
எ‌ல்லோரையு‌ம் ந‌ம்புவது ‌பய‌ங்கரமானது. ஆனா‌ல் யாரையுமே ந‌ம்பாம‌ல் இரு‌ப்பது ‌மிகவு‌ம் பய‌ங்கரமானது - அ‌‌ப்ரகா‌ம் ‌லி‌ங்க‌ன்.
‌நீங்க‌ள் எ‌ந்த ‌பிர‌ச்‌சினையையுமே ச‌ந்‌தி‌க்காம‌ல் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ல், உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் தவறான பாதை‌யி‌ல் செ‌ன்று கொ‌‌ண்டிரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்த‌ம் - சுவா‌மி ‌விவேகா‌ன‌ந்த‌ர்.
திவு பிடித்திருந்தால் மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.

30 மறுமொழிகள் to சிறந்த தமிழ் பொன்மொழிகள் :Great thoughts of great people :( Saturday 19+02+2011) :

வந்தவாசி ஜகதீச பாகவதர் said...

பொன்மொழிகளனைத்தும் அருமை. 'சிறந்த பொன்மொழிகள், தமிழில்' என்றல்லவா தலைப்பு இருந்திருக்கவேண்டும்.

பிரவின்குமார் said...

சிறந்த பொன்மொழிகளின் தகவல் தொகுப்பு அருமை நண்பா..!!

# கவிதை வீதி # சௌந்தர் said...

அனைத்து பொன்மொழிகளும் அருமை
பொன்மொழியார்களின் புகைப்படமும் தந்தது அருமையாக உள்ளது..

# கவிதை வீதி # சௌந்தர் said...

கவிதை வீதியும் தங்களை அன்போடு அழைக்கிறது..

புகல் said...

தமிழ் அறிஞர்கள்,தலைவர்கள் ஒருத்தர் கூட 'சிறந்த பொன்மொழிகள் சொன்னதில்லையா.
வந்தவாசி சொன்னது போல்,
'சிறந்த பொன்மொழிகள், தமிழில்' என்ற தலைப்புதான்
சரியாக இருக்கமுடியும்

கத்தார் சீனு said...

அருமையான பதிவு சங்கர் !!!

S.Sudharshan said...

நல்ல பொன்மொழிகள் ,இவை கேள்விப்பட்டிருந்தாலும் மீண்டும் நினைவுபடுத்தி உள்ளீர்கள் :)

அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல தொகுப்பு நண்பா,...

Saravanakumar Karunanithi said...

Thanks!!

உருத்திரா said...

மனிதர்கள் மனிதர்களாய் வாழ வழிகாட்டும் பொன்மொழிகள்.

FOOD said...

நல்ல முயற்சி. பழமொழிகளோடு, படங்களை போட்டது இன்னும் அருமை. வாழ்த்துக்கள்.

மாதேவி said...

பொன்மொழிகளின் தொகுப்பு சிந்திக்க வைக்கிறது.

சே.குமார் said...

பொன்மொழி - தொகுப்பு அருமை

ஸ்ரீராம். said...

நல்லதொரு தொகுப்பு.

H.srividhya said...

சார்லஸ் டிக்கன்ஸ் சொன்ன உடைக்க கூடாத 4 விஷயங்கள் நம்பிக்கை சத்தியம் உறவு இதயம் . மிகமிக அருமை நண்பரே. படங்களுடன் பதிவை தந்தது மிகவும் அருமை

போளூர் தயாநிதி said...

உங்களின் பொன்மொழிகளின் தொகுப்பு பாராட்டத்தக்கது ஆனாலும் தமிழில் எல்லாமும் உண்டு எல்லா கலைகளுக்கும் தமிழன்தான் முன்னவர்கள் என்பது தமிழனுக்கே தெரிவதில்லை அதை எல்லாம் எடுத்து சொல்லுங்கள் பாராட்டுகள்

விக்கி உலகம் said...

சிறந்த பொன்மொழிகள் பகிர்வுக்கு நன்றி

d said...

subject: உங்கள் பிளாகின் புதிய பதிவுகள் வாசகர்களுக்கு போய்ச் சேர image icon வடிவ subscribe செய்யும் optionஐ உருவாக்குங்கள்.

http://mayadevar.blogspot.com/

இந்த பிளாகின் மேற்புறத்தில் உள்ள image icon வடிவ subscribe செய்து கொள்ளும் optionஐ பாருங்கள். அது மிகவும் user friendlyயானது. Spaceஐ அதிகம் எடுத்துக் கொள்ளாதது. வாசகர்கள் கண்ணில் எழிதில் படும். கூகிள் ரீடரை இதுவரை அறியாத வாசகர்கள் கூட எளிதில் கூகிள் ரீடரில் உங்கள் பிளாகை subscribe செய்து கொண்டு google readerஐ அறிய முடியும்.

if u want to create such a subscribe option for your blog read this post

http://subscribeoptioninimageformat.blogspot.com/2011/02/how-to-create-subscribe-option-in-image.html

deva said...

ella ponmozhikalum arumai

deva said...

ella pon mozhikalum arumai

stalin said...

அருமை சார் ............

THIRUPPULLANI HERITAGE CLUB said...

மிக நன்று வாழ்த்துக்கள்

mars said...

உங்களைபோன்ற தமிழன் தமிழையும் தமிழனையும் வாழவைப்பார்கள் மிகவும் நன்றி !!!!!!!!!!!!!!!!!!!

mars said...

உங்களைபோன்ற தமிழன் தமிழையும் தமிழனையும் வாழவைப்பார்கள் மிகவும் நன்றி !!!!!!!!!!!!!!!!!!!

Nandha kumar said...

ena ponmoligal ithu cheena thana la oru ponmoligal iruku thapugal illayendral thathuvangal illayada thathuvangal pirakathume thapu panenda

Nandha kumar said...

7g: paiya paiya en thegam inge un veeram enge ..
katil katil athu thevai illai kannal kandal nee kanni illai...

Nandha kumar said...

kane miranda neeum nanum varandala poranda evlo granda irukum

F@YY@z said...

இது என் வாழ்க்கையை காப்பாற்றியது! மிக்க நன்றி:)

Atheek Ahamed said...

நல்ல பொன் மொழிகள்

Atheek Ahamed said...

நல்ல பொன் மொழிகள்