விடிந்து போகும் இரவுகள் !!!


னக்கான
எதிர்பார்ப்பின் ஏக்கங்களில் எல்லாம்
இமைகள் மூடாமல் விடிந்துபோகிறது
இரவுகள் பல.
ரவின்
ஒவ்வொரு காத்திருப்பின் இறுதிகளிலும்
இழுத்துக் கட்டவும் ,தடுத்து நிறுத்தவும்
முயற்சித்து தோற்றுப்போகிறேன்
வெளிச்சம் தீண்டிய வெட்கத்தில்
விடிந்து போன இரவாய் ......


திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

23 மறுமொழிகள் to விடிந்து போகும் இரவுகள் !!! :

rk guru said...

கவிதை சூப்பர்........பாராட்டுகள்

வெறும்பய said...

வெளிச்சம் தீண்டிய வெட்கத்தில்
விடிந்து போன இரவாய் ......
//

வார்த்தைகள் விளையாடுகின்றன.. அருமை..

Mohamed Faaique said...

gud poem..

இராமசாமி கண்ணண் said...

நல்லா இருக்குங்க :)

ஜெரின் said...

குறுகிய கவிதை....

படிக்க படிக்க இனிமை...

நாடோடி said...

க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌...

உஜிலாதேவி said...

முழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/

கொல்லான் said...

விடியும் இரவுகளின் விடியா நினைவுகள்.
கவிதை அருமை.

ஆ.ஞானசேகரன் said...

மிக அருமை நண்பா...

முனியாண்டி said...

Really gr8 one :-)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு..

சங்கர் உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..

http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html

வானம்பாடிகள் said...

வெரி குட்

நேசமித்ரன் said...

நல்லாருக்கு சங்கர் !

எஸ்.கே said...

அருமையான கவிதை
//உனக்கான
எதிர்பார்ப்பின் ஏக்கங்களில் எல்லாம்
இமைகள் மூடாமல் விடிந்துபோகிறது
இரவுகள் பல.//
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!

பித்தன் said...

கவிதை சூப்பர்........பாராட்டுகள்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அருமை சங்கர்..

சசிகுமார் said...

நண்பரே சூப்பர் கலக்கல் வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

தாங்கள் சொல்வது pharagraph பத்தியா

சே.குமார் said...

கவிதை சூப்பர்........பாராட்டுகள்

ப.செல்வக்குமார் said...

//வெளிச்சம் தீண்டிய வெட்கத்தில்
விடிந்து போன இரவாய் ..///
வழக்கம் போலவே ரசிக்கும்படியான வரிகள் ..!!

கோவை ஆவி said...

நன்றாக உள்ளது சங்கர்!

INDIA 2121 said...

கவிதை! மென்மை! மேன்மை!
உள்ளத்தின் அழகிய வெளிப்பாடு

நந்தா ஆண்டாள்மகன் said...

கவிதை நன்று