இன்று ஒரு தகவல் 34 - ஆறறிவா இல்லை ஐந்தறிவா !!!

னைவருக்கும் வணக்கம் . சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆங்கில நாளிதழில் என்னை வெகு நேரமாக சிந்திக்க செய்த ஒரு செய்தி படித்தேன் .உலகத்தில் எந்த உயிரினம் தங்களின் குழந்தைகளை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறது என்று ஒரு ஆய்வு நடத்தி இருக்கிறார்களாம் .அந்த ஆய்வின் முடிவில் உலகத்திலையே மனிதனைவிட விலங்குகள்தான் தங்களின் குழந்தைகளை அதிக அக்கறையுடன் கவனித்துக்கொள்வதாக அந்த அறிக்கையின் முடிவு தெரிவித்து இருக்கிறது . அதேபோல் உலகத்தில் தங்களின் குழந்தைகளை மிகவும் மோசமான முறையில் கவனித்துக் கொள்வதில் மனிதர்கள்தான் முதல் இடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்து இருக்கிறதாம் .

துமட்டும் இல்லை விலங்குகள் தங்கள் வாழ் நாட்களில் ஒருமுறை கூட தங்களின் குழந்தைகளை துன்புறுத்துவது இல்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறதாம் . அப்பொழுது எனக்கு இதை ஏற்றுகொள்ள மனம் இல்லை .ஆனால் சில தினங்களுக்கு முன்பு எனக்கு ஒரு மடலில் சில புகைப்படங்கள் வந்தது . அதைப் பார்த்த பொழுதுதான் புரிந்துகொண்டேன் .ஆறறிவு கொண்ட மனிதர்களின் பகுத்தறிவுக்கும் , ஐந்தே அறிவு கொண்ட விலங்குகளின் பகுத்தறிவின்மைகும் உள்ள வேறுபாடு என்னவென்று .அதை உங்களுடனும் பகிர்ந்துகொள்ளத்தான் இந்தப் பதிவு .கீழ் இருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள் உங்களுக்கு தெளிவாக புரிந்துவிடும் .இதைப் பற்றிய உங்களின் கருத்துகளையும் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .


 SCROLL UNTIL LAST!!
Who is the better mother?
And our final contestant is ????
                                                      .
.

.
.

 .


.
.

.

.

.

.

.

.

.

.டிஸ்கி :  மிருகங்கள் மனிதனை மனிதனாகத்தான் பார்கின்றன . ஆனால் மனிதன் மனிதனயே மிருகமாகத்தான் பார்கிறான் . இதுதான் மனிதன் பெற்ற பகுத்தறிவின் தனி சிறப்போ !!!ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

22 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 34 - ஆறறிவா இல்லை ஐந்தறிவா !!! :

Adirai Express said...

அருமையான ஒரு பதிவு,
இந்த படத்தை பார்த்த பிறகு, நாமெல்லாம் வேஸ்டுன்னுதான் தோனுது

கே.ஆர்.பி.செந்தில் said...

கடைசி படம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.. ஏன்தான் பெத்துக்கணும்..

LK said...

/மிருகங்கள் மனிதனை மனிதனாகத்தான் பார்கின்றன . ஆனால் மனிதன் மனிதனயே மிருகமாகத்தான் பார்கிறான் . இதுதான் மனிதன் பெற்ற பகுத்தறிவின் தனி சிறப்போ !!!
//

ithu ithuthanga matter

சந்ரு said...

நல்ல பகிர்வு... மனிதம் மடிந்து விட்டது.... படத்தைப் பார்த்தாவது திருந்துவார்களா மனிதர்கள்.

தமிழ் வெங்கட் said...

நல்ல படங்கள்...என் மெயிலுக்கும் வந்தது..

மனிதன் மட்டும்தான் எதிர்கால சந்ததி
சொகுசாக வாழ சொத்து சேர்த்து வைத்து விட்டு போகிறான்.!

க.பாலாசி said...

கடைசிப்பட்ட பாக்குறப்போவே தெரியுது... மனிதன் எப்படின்னு.... நல்ல பகிர்வுங்க சங்கர்...

பிரவின்குமார் said...

மனிதன் தன்னை தவிர யாரையும் மனிதத்துடன் பார்பதில்லை.. என்பதையும்... விலங்குகள் எப்பொழுதும் பகுத்தாற்றலுடன் இருப்பதையும்.. தெளிவாக விளக்கும் வகையில் உள்ள படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா...!

இராமசாமி கண்ணண் said...

//மிருகங்கள் மனிதனை மனிதனாகத்தான் பார்கின்றன . ஆனால் மனிதன் மனிதனயே மிருகமாகத்தான் பார்கிறான் . இதுதான் மனிதன் பெற்ற பகுத்தறிவின் தனி சிறப்போ !!!

//
செம கருத்து சங்கர். பின்னி பெடலெடுக்கீறீங்க.

hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம் மிருகங்கள் தனது குட்டிகளை மட்டும் கவனமுடன் பார்ப்பதில்லை தனது இனத்தை எப்போதும் கொல்வதில்லை ஆனால் ....6..அறிவு . மனிதன் இருக்கானே தனது இனத்தைகொல்வதில் ஒரு ஆனந்தம் கொள்வான் ..உ.ம கசாப் மும்பாயில் நடத்திய வீர செயல்கள் இன்னும் அவனை போட்டு வைக்காமல் இருக்கோம் பாருங்க ???? இதை என்ன சொல்ல !!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பதிவு

வால்பையன் said...

மனிதனுக்கு ஆறு அறிவுன்னு யார் சொன்னது!

வானம்பாடிகள் said...

நல்ல பகிர்வு.

ஜெயந்தி said...

மிருகங்கள்தான் தங்கள் குழந்தைகளை அதிக அக்கறையுடன் பார்த்துக்கொள்கின்றன. டிஸ்கவரி சேனலில் பார்த்தால் தெரியும். நீங்கள் சொல்வது உண்மை. நம்மைப்போல் அவை குழந்தைகளை அடிப்பதில்லை.

Chitra said...

அவ்வ்வ்வவ்வ்வ் ........

வெறும்பய said...

மிருகங்கள் மனிதனை மனிதனாகத்தான் பார்கின்றன . ஆனால் மனிதன் மனிதனயே மிருகமாகத்தான் பார்கிறான் . இதுதான் மனிதன் பெற்ற பகுத்தறிவின் தனி சிறப்போ !!!


நல்ல பகிர்வு.

Ananthi said...

அருமையான விசயத்த,
அழகான படங்களுடன் சுட்டிக்காட்டியது அருமை..

அம்பிகா said...

நல்ல பகிர்வு.
கடைசி படம் அதிர்ச்சி ஏற்படுத்தியது..

அம்பிகா said...
This comment has been removed by the author.
Thirugnana sambantham said...

manithanin kulandai valarppu and caring migavum payamaka irrukkirathu

thenammailakshmanan said...

ஆமாம் சங்கர் கடைசிப் படம் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்..

சௌந்தர் said...

கடைசி படம் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது

pra said...

மனிதன் என்பவன் யார் ?மனிதன் என்பவன் மனித நேயத்துடன் இருப்பவனே மனிதன், மனிதநேயம் என்றால் என்ன? எல்லா உயிகளிடத்தும் அன்பாய் இருத்தல் , இது நம்மில் எத்தனை பேருக்கு இருக்கு சொல்ல்வது எளிது செயலில் எப்படி இருக்கிறோம் ,சிந்தனை செய்யயும்