பனித்துளி சங்கரின் - எதிர்பாராத கவிதை !!!


யிரம் கவிதை வாசித்தும் அதில் எதுவும் ரசிக்காமல் ஏமாந்து போய் இருக்கிறது இந்த இதயம் ஆனால் சில நேரங்களில் எதார்த்தமாக கண்களில் படும் ஏதோ சில வரிகள் ஆயிரம் கவிதைகளின் அர்த்தம் சொல்லும் சந்தோஷத்தை எதிர்பாராமல் இதயங்கள் எங்கும் நிரப்பி சென்று விடுகின்றன . அந்த வகையில்
நேற்று இரவு ஒரு கவிதை என் இதயத்தில் எல்லா நரம்புகளையும் ஒரே சமயத்தில் மீட்டிய கவிதை .
ன் வீட்டைத் தடவிக்கொண்டோடும்
காலங்கடந்த நதியே நீ சொல் !
உன் மாறாத ஓட்டத்தில்
உன்னால் மறக்க முடியாத
நிகழ்ச்சி எது .
நுரை சிரிப்போடு நதி சொன்னது .
முண்டும் முடுச்சுமான
மரக்கட்டையொன்றில்
ஒரு குழந்தையைக் காப்பாற்றிக்
கரை சேர்த்தது .

டடா - அந்த நதியின் அலைகளில் நான் நனைந்தேன் .

கவிதையில் - சில நேரங்களில் அலங்காரங்கள் கூட அர்த்தத்தைக் கொன்று விடுக்கிறது என்பதை நேற்று உணர்ந்தேன் .ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

24 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் - எதிர்பாராத கவிதை !!! :

சுசி said...

நல்ல கவிதை சங்கர்.

Jana said...

"சில நேரங்களில் அலங்காரங்கள் கூட அர்த்தத்தைக் கொன்று விடுக்கிறது என்பதை நேற்று உணர்ந்தேன்"

இதயத்தை நெருடும் வரிகள் சங்கர். எப்போதுமே உங்கள் தளத்திற்கு வருவது என் வாடிக்கை. சில பதிவுகளுக்கு கருத்துரை இடவேண்டிய தேவைகள் இருக்காது.. அதுபோன்றதே உங்கள் பதிவுகளும். எனவே படித்துவிட்டு சென்று விடுவேன். ஆனால் இன்று இந்த நதி, என்னையும் கருத்துரை எழுத கரையொதுக்கிவிட்டது. வாழ்த்துகள்.

Jeyamaran said...

**/நுரை சிரிப்போடு நதி சொன்னது .
முண்டும் முடுச்சுமான
மரக்கட்டையொன்றில்
ஒரு குழந்தையைக் காப்பாற்றிக்
கரை சேர்த்தது .//**
மிகவும் அருமை..........

sandhya said...

"நுரை சிரிப்போடு நதி சொன்னது .

முண்டும் முடுச்சுமானமரக்கட்டையொன்றில்

ஒரு குழந்தையைக் காப்பாற்றிக்

கரை சேர்த்தது ."சங்கர் கவிதை ரொம்ப அருமையா இருக்கு .நன்றி

வெறும்பய said...

நுரை சிரிப்போடு நதி சொன்னது .
முண்டும் முடுச்சுமான
மரக்கட்டையொன்றில்
ஒரு குழந்தையைக் காப்பாற்றிக்
கரை சேர்த்தது
//

அருமை..........

நாடோடி said...

ந‌தியின் ப‌தில் அருமை....

Jey said...

நல்லாருக்கு சங்கர்.

பிரவின்குமார் said...

கவிதை வழக்கம்போல் தங்கள் விரல் தீண்டி மிகவும் மெருகேறியுள்ளது. அருமை நண்பா..!

அக்பர் said...

அருமை சங்கர்.

Software Engineer said...

கவிதை அருமை!

ஹேமா said...

உண்மைதான் பேசாப் பொருள்களின் மனதைக் கிளறினால் மனிதனை விட நிறையவே கதைகள் சொல்லும் !

thenammailakshmanan said...

நல்ல கவிதை சங்கர்..

ருத்ர வீணை® said...

உண்மைதாங்க.. நல்ல கவிதை..

இராமசாமி கண்ணண் said...

நல்லாருக்கு சங்கர்.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு ப.து.சங்கர்!

ராசராசசோழன் said...

நீங்கள் ஒரு புகைப்படக்கவிஞர்...

செல்வராஜ் ஜெகதீசன் said...

நல்ல கவிதை சங்கர்

செந்தில்குமார் said...

நுரை சிரிப்போடு நதி சொன்னது...

புதிய சிந்தனை வாழ்த்துக்கள் சங்கர்

asiya omar said...

அருமையான கவிதை.

Ananthi said...

நல்லா இருக்குங்க.. நன்றி.

Mrs.Menagasathia said...

சூப்பர்!!

கவிமதி said...

நதி வெரும் வார்த்தைகளை சொல்லவில்லை பாதிக்கப்பட்டோரின் வலி அதில் தெரிகிறது. அந்த பாதிபிற்கு தானும் ஒரு வகையில் காரணம் என்ற குற்ற உணர்வும் தெரிகிறது. ஆனால் போபால் விடயத்தில் அரசியல்வாதிகளுக்கு இல்லை அவர்கள் மனிதர்களோ, நதியோ இல்லை அல்லவா?

ரிஷபன் said...

ரொம்ப நல்லா இருக்கு சங்கர்.

அரவியன் said...

நல்ல கவிதை ஒன்றை தேடி எடுத்து தந்து உள்ளீர்கள்
நன்றி