உன் நினைவே என் சுவாசம் !!!

ப்பொழுதுதான் விரிந்த
மல்லிகைமொட்டின்
வாசம் உன் நேசம்...
ந்தி மஞ்சள் மாலையின்
மெல்லிளம் கதிர்போல்
உன் பாசம்,,

ளம் தென்னங் கீற்றில்
உறவாடும் காதல் கிளிபோல்
உன் சிநேகம்,,,,,

னி எப்போதும் இப்போதும்
தொடர்ந்து வரும் காலத்திலும்
உன் நினைவே என் சுவாசம்,,,!

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

16 மறுமொழிகள் to உன் நினைவே என் சுவாசம் !!! :

LK said...

இளம் தென்னங் கீற்றில்
உறவாடும் காதல் கிளிபோல்
உன் சிநேகம்,,,,///

:))) arumai shankar keep rocking

Jeyamaran said...

அப்பொழுதுதான் விரிந்த
மல்லிகைமொட்டின்
வாசம் உன் நேசம்...
tats superp...........

asiya omar said...

ஆகா,அருமையான கவிதை.

வெங்கட் நாகராஜ் said...

கவிதை முழுவதும் மல்லிகை வாசம் கமகம... அருமை.

VELU.G said...

//இனி எப்போதும் இப்போதும்
தொடர்ந்து வரும் காலத்திலும்
உன் நினைவே என் சுவாசம்,,,!
//

அருமை சங்கர்

soundar said...

அருமையான கவிதை

Vijay said...

அருமையான இலக்கணம் காதலுக்கும், காதலிக்கும் ......வாழ்த்துக்கள் தோழரே.

ப்ரியமுடன்...வசந்த் said...

படத்தேர்வு அருமை சங்கர்

EVERJOY said...

O ! what a beautiful kavidai. epdepa u can only write like this. thanks for nice sharing. Have my golden hand shake

சத்ரியன் said...

சங்கர்,

காதலில் விழுந்துட்டாவே இப்படித்தான்!

ஹேமா said...

காதல்...எல்லாமே அழகுதான்.

இராமசாமி கண்ணண் said...

காதல் = சங்கர் :-).

பிரவின்குமார் said...

//உன் நினைவே என் சுவாசம்,,,!//
தல.. எங்கியோ.... போயிட்டீங்க..!! தொடர்ந்து அசத்துங்க..

abul bazar/அபுல் பசர் said...

வாசமும்,நேசமும்,கலந்த சுவாச கவிதை.
அருமை சங்கர்.
தொடரட்டும்.........

ஜில்தண்ணி said...

நினைவுகளில் நனைத்த கவிதைகள் நல்லாயிருக்கு தல

// இளம் தென்னங் கீற்றில்
உறவாடும் காதல் கிளிபோல்
உன் சிநேகம் //

இளந் தென்னங் கீற்றில்
இப்படி இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்

தஞ்சை.வாசன் said...

நெஞ்சிற்குள் சுவாசமும் நினைவும் நீயாக...

மிகவும் அருமையா இருக்கு தோழா...

வாழ்த்துகள்...