இன்று ஒரு தகவல் 25 - அறிவுக்கு விருந்து !!!

னைவருக்கும் வணக்கம் `இன்று ஒரு தகவலின் வாயிலாக இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் .  

லகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக கருதப்படுகின்றது.

ந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையைத் தயாரித்து வழங்கியவர் ஜவஹர்லால் நேரு.

ரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்துமாம்

ப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.

லகிலேயே மிகப் பெரிய விளையாட்டரங்கம் பராகுவே நாட்டில் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 2,40,000 பேர் அமர்ந்து போட்டிகளை கண்டு ரசிக்கலாமாம்.

பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது.இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி

டல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடுமாம்.

 ஒலியைவிட வேகமாச் செல்லும் விமானத்தின் பெயர் சோனிக் விமானம். இது 1969-ல் முதன்முதலாகப் பறந்த போது மணிக்கு 2,333 கி.மீ. வேகத்தில் பறந்தது.

தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்குமாம்.


சூனியம் அல்லது சுழி (zero) என்ற எண் இந்தியர்களால் 3 ஆம் நூறாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது

நிலவின் மேற்பரப்பை துல்லியமாக படம் பிடித்த முதல் விண்கலம் ரேஞ்சர் 7 என்பதாகுமாம் .

புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

23 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 25 - அறிவுக்கு விருந்து !!! :

வெங்கட் நாகராஜ் said...

புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

soundar said...

அனைத்தும் நல்ல தகவல்

ஜெய் said...

நல்ல தொகுப்புகள் நண்பரே.. பகிர்வுக்கு நன்றி..

ஜில்தண்ணி said...

\\ லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.\\


வால்வுகள் என்றால் தமனிகளா?

நல்ல தொகுப்பு

Priya said...

உண்மையிலேயே அறிவுக்கு விருந்தாக இருந்தது, நன்றி!

Mrs.Menagasathia said...

அருமையான தகவல்கள்!!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////////வெங்கட் நாகராஜ் said...
புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
//////////

வாங்க வெங்கட் நாகராஜ் !வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////soundar said...
அனைத்தும் நல்ல தகவல்
///

வாங்க soundar !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////////ஜெய் said...
நல்ல தொகுப்புகள் நண்பரே.. பகிர்வுக்கு நன்றி..////////


வாங்க ஜெய்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////////ஜில்தண்ணி said...
\\ லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.\\

வால்வுகள் என்றால் தமனிகளா?

நல்ல தொகுப்பு
/////////////

வாங்க ஜில்தண்ணி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////////Priya said...
உண்மையிலேயே அறிவுக்கு விருந்தாக இருந்தது, நன்றி!////

வாங்க Priya !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

Riyas said...

நல்ல பதிவு

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////Mrs.Menagasathia said...
அருமையான தகவல்கள்!!
///
வாங்க Mrs.Menagasathia !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாங்க Riyas !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

ஹேமா said...

எல்லாமே புதிய நல்ல
தகவல்கள் சங்கர்.நன்றி.

ப்ரின்ஸ் said...

பயனுள்ள பதிவு!!

ஸ்ரீராம். said...

நல்ல பல தகவல்கள்...பாகற்காய் செய்தி இனிக்கிறது...

அன்புடன் மலிக்கா said...

தகவல் களங்சியமே!

விருது கொடுத்துயிருக்கேன் வந்து வாங்கிக்கோங்க..http://niroodai.blogspot.com/2010/06/blog-post_02.html

குடந்தை அன்புமணி said...

புதிய 'ழ' இதழும், 'உதகை ரோட்டரி கிளப்' பும் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி. தலைப்பு 'மலையரசியின் எழில் அழகு' (சூழலியல் சார்ந்து) தொடர்புக்கு- 9443751641

sudhakar said...

all the news r usefull and wonderfull thanks for sending your frind sudha

sudhakar said...

all the news r usefull and wonderfull thanks for sending your frind sudha

வரதராஜலு .பூ said...

நல்லதொரு தொகுப்பு சங்கர்.
எப்படி இவ்வளவு தகவல்களை திரட்ட முடிகிறது உங்களால்? கலக்குகிறீர்கள்.

கீப் இட் அப்

சி. கருணாகரசு said...

அனைத்தும் வியப்பு...
//
தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்குமாம்.//
இது மிக வியப்பு... இப்படி இருந்தால் தீக்கோழி இனம் மிக மிகுதியாக இருக்க்கணுமே!