பெயரக் கேட்டாலே சும்மா அதிருதுல !!!

னைவருக்கும் வணக்கம்.! இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்க்கோ, இழிவுபடுத்துவதற்கோ அல்ல. அனைத்தும் கற்பனையே.. முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே..! நண்பரிடமிருந்து மின்னஞ்சலில் வந்தது நாமும் நமது நண்பரிகளிடம் பகிர்ந்து கொள்ளலாமே.. என்று தான்.-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

லே.. மக்கா..! எல்லோரும் உங்க கருத்துக்களையும் சொல்லிட்டுப் போங்கலே..!
பாவம் இல்லைன இவரை ஜெயில்ல இருந்து விடமாட்டாங்க...!!

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

37 மறுமொழிகள் to பெயரக் கேட்டாலே சும்மா அதிருதுல !!! :

பிரபாகர் said...

பாவம் நண்பா!

இந்த படமாவது இவருக்கு ஓடி நல் வாழ்வு தரட்டும்!

பிரபாகர்...

பிரவின்குமார் said...

“அய்யோ..! அய்யோ..! ஆரம்பமே அசத்தலா.. இருக்கப்பா... நமட்டு சிரிப்பு, நக்கல் சிரிப்பு, எகத்தாள சிரிப்பு, இப்படி ஏகப்பட்ட சிரிப்பு பார்த்து இருக்கேன். அடங்கொப்பா... இது உலக மகா நடிப்புசிரிப்புடா சாமி“ இப்படி கவுண்டமணி ஸ்டைல்ல.. பேச வைச்சிட்டியே.. தல.. அசத்துங்க.. பாஸ்.

dheva said...

இவருக்கு எல்லாம் தைரியம் ரொம்ப ஜாஸ்தி ...சங்கர்...! அதுதான் மீண்டும் திரைப்படம்னு திரும்பி இருக்கிறார்....அவர் இஸ்டம் அது ஆனா நம்ம கஸ்டம் அது! ஹா.. ஹா....ஹா!

அஹமது இர்ஷாத் said...

சிரிச்சி சிரிச்சி தாங்கல...

இந்த படத்தையும், கமெண்ட்களையும் எங்கேயோ பார்த்த மாதிரி ஞாபகம்.

karthik said...

எப்புடி இருந்தவர்
இப்புடி ஆகிட்டார் ha ha ha

இராகவன் நைஜிரியா said...

ஹி...ஹி....ஹி... :-)

ர‌கு said...

இந்த‌ ப‌ட‌ம் வ‌ர‌ட்டும்...அப்புற‌ம் பாருங்க‌, ம‌ணிர‌த்ன‌ம், க‌ர‌ண் ஜோஹ‌ர்லாம் க்யூல‌ நிக்க‌ போறாங்க‌, ம‌க்க‌ள் நாய‌க‌னோட‌ கால்ஷீட் வாங்க‌ ;))

ஷர்புதீன் said...

:)

Sukumar Swaminathan said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே :)
இந்த படங்களை உருவாக்கியவர் தலைவர் குசும்பன்...

http://kusumbuonly.blogspot.com/2010/04/5-04-2010.html

கமெண்ட்ஸ் எழுதுவதில் வல்லவரான இவரது சிரிப்பை வரவழைக்கும் மற்ற படைப்புகளை காண
www.kusumbuonly.blogspot.com

தமிழ் உதயம் said...

நம்ம தலைவரை பெருமைபடுத்திட்டீங்க.

meenavan said...

அய்யோ... அய்யோ.. ஆரம்பத்திலே TRAYER....போட்டு நடிக்கும் போது படம் நல்லா ஓடுச்சு
இப்ப வேஸ்ட்டி கட்டி நடிக்கும் போது ??????????

Good Animation....with செண்பகமே.... செண்பகமே.

ப்ரியமுடன் M.MEENU

ஸ்ரீராம். said...

:))

ரிஷபன் said...

பாவம் இப்படி எல்லாம் கிண்டல் பண்ணா என்ன ஆவாரு..

Chitra said...

இந்த படங்களை உருவாக்கியவர் பதிவர் குசும்பன்...

He comes up with all these funny ones. :-)

ஜெரி ஈசானந்தன். said...

குத்திட்டோம் எசமான் குத்திட்டோம்.

சேட்டைக்காரன் said...

டிஸ்கி போட்டாலும் சரி, முஸ்கி போட்டாலும் சரி, நம்ம பசுநேசனை இப்படிக் கலாய்ச்சிருக்கக் கூடாது தல! :-))) ஒரு காலத்துலே எத்தனை ஹிட் கொடுத்த மனுசன் பாவம்! படமும் டயலாக்கும் சூப்பர்!

சிங்கம் said...

எங்கப்பா பசுவும் பால்சொம்பும் மிஸ்ஸிங்!!!!

கே.ஆர்.பி.செந்தில் said...

இவர இன்னுமா ஞாபகம் வச்சிருக்கீங்க...

ஹேமா said...

ஐயோ....அவரும் அவரோட வேட்டிக் கட்டும் !

சங்கர் உங்க பதிவுக்காக
ஓட்டு உங்களுக்கு.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

asatthal thala....

Priya said...

படங்களும் கமெண்டும் அசத்தலா இருக்கு:)

முகிலன் said...

இந்தப் படங்களையும் கமெண்டையும் ஏற்கனவே எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே??

இராமசாமி கண்ணண் said...

நல்லா கமெண்டிருக்கீங்க சங்கர். நானும் ஒரு பதிவு போட்ருக்கேன் இத பத்தி

http://satturmaikan.blogspot.com/2010/03/blog-post_20.html

இங்க வந்து பாருங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

Ananthi said...

ஹா ஹா ஹா.. சிரிச்சு முடியல இன்னும்.. :D :D

தலைப்பே கலக்கல்ஸ்..
அப்புறம் படங்களும் ஏற்ற கமெண்ட்-ம் சூப்பர் போங்க..

எப்புடி இப்புடீல்லாம்.. :D

Ananthi said...
This comment has been removed by the author.
மாதேவி said...

அஹமது இர்ஷாத் said...

..ரிப்பீட்..

suresh said...

I repeat Mr.Prabhakar's comments.

ஹுஸைனம்மா said...

பாவம், விடமாட்டீங்களா அவரை?

asiya omar said...

எப்படியோ இந்த படத்தை பிரபலம் ஆக்கிட்டீங்க.நல்ல வேலை செய்தீங்க.

thenammailakshmanan said...

போய்ட்டு போரார் பொழைச்சுப் போகட்டும் சங்கர்... விட்டுடுங்க,,,:))

விக்னேஷ்வரி said...

ஹிஹிஹி.... எல்லாமே சூப்பர்.

Jaleela said...

ஹாஅ ஹாஅ செம்ம சிரிப்பு,. என்ன ராமராஜன் மறுபடி நடிக்க வந்துட்டாரா.

கடசியில் ஜெயில் குசும்பு ஹிஹி

Raja said...

"நான் விதை நெல்லை தொலைத்தவன்" என ஐந்து வருடத்திற்கு முன் ஒரு
பேட்டியில் கூறியிருந்தார். வாழ்வில் பல கஷ்டங்களை கண்டவர்.
பல தடைகளையும் தாண்டி இப்படத்தினில்நடிக்கிறார் என்பது மகிழ்ச்சியை
தருகிறது. அவரது "கரகாட்டகாரன்" , "எங்க ஊரு பாட்டுக்காரன்" போன்ற
திரைப்படங்கள் தமிழ் மக்கள் மனதில் இருந்து மாறாதவை. ஆனாலும் அவர்
ஹீரோ வேடங்களை தவிர்ப்பது நல்லது. இளையதிலகம் பிரபு போன்று அப்பா
வேடங்கள் ராமராஜனுக்கு பொருந்தும் என்பதில் கிஞ்சுற்றும் ஐயமில்லை.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

@பிரபாகர்
@பிரவின்குமார்
@dheva
@karthik
@இராகவன் நைஜிரியா
@ரகு
@ஷர்புதீன்
@Sukumar Swaminathan
@தமிழ் உதயம்
@meenavan
@ஸ்ரீராம்
@ரிஷபன்
@Chitra
@ஜெரி ஈசானந்தன்
@சேட்டைக்காரன்
@சிங்கம்
@கே.ஆர்.பி.செந்தில்
@ஹேமா
@ஸ்ரீ.கிருஷ்ணா
@Priya
@முகிலன்
@இராமசாமி கண்ணன்
@T.V.ராதாகிருஷ்ணன்
@Ananthi
@மாதேவி
@Suresh
@ஹுஸைனம்மா
@asia omar
@thenammailakshmanan
@விக்னேஷ்வரி
@Jaleela
@Raja

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். பணிச்சுமை காரணமாக அனைவருக்கும் தனித் தனியாக பதில் தர இயலவில்லை. பதில் தராத நிலையிலும் மறுமொழி இட்டு என்னை ஊக்குவித்த அனவருக்கும் இந்த பனித்துளி சங்கரின் ஆயிரமாயிரம் நன்றிகள். எப்பொழுதும் இந்த பனித்துளியுடன் இணைந்திருங்கள். இனிவரும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் உங்களின் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள். உங்களின் கருத்துக்களும், ஊக்குவிப்புகளும் மட்டுமே இன்னும் பல அரியப் படைப்புகளை உருவாக்க ஒரு தூண்டுகோளாக இருக்கும் என்று நம்புகிறேன்.
என்றும் உங்கள் அன்பிற்கினிய ரசிகனாய் பனித்துளி சங்கர்.

goma said...

ஒத்து வருமா வராதா என்ற ஆய்வே இல்லாமல் சில நடிகர்கள் இப்படித்தான் ...என்ன செய்ய?!!!!

anu said...

yow avaara yenya intha alavuku otura