இன்று ஒரு தகவல் 17 - அறிவுக்கு விருந்து !!!

னைவருக்கும் வணக்கம் `இன்று ஒரு தகவலின் வாயிலாக இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் .


நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது.

தெள்ளு பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.

நிலத்தில் பறக்காத பென்குயின் பறவைக்கு நீருக்குள் பறக்கும் சக்தி உண்டு.

ணையதளத்தில் உபயோகிக்கப்படும் www என்ற எழுத்துக்களின் விரிவாக்கம் world wide web.

வாகனங்களில் பதிவு எண் முறையை முதன் முறையாக அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.

மிகவும் லேசான உலோகம் லித்தியம்.

Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்துவிட்டு அதன் எடையை கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும். 11. விலங்கினகளில் Cat fish க்குதான் அதிக சுவை மொட்டுகள் அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு.

ன்னப்பறவையின் உடலில் 25,000 இறகுகள் உள்ளன.

னிச் சிறுத்தை இந்தியாவில் இமயமலையில் காணப்படுகிறது

ரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்குவதால்தான்.

ரு தேனீ 75,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து 500 கிராம் அள்வுள்ள தேனை சேகரிக்கிறது.

னிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன

பையா என்ற பறவை மனிதனைப் போல விசிலடிக்கும்.

டலின் ஆழத்தை அறிவதற்கு ஒரு வெடியை வெடித்து அது ஏற்படுத்தும் ஒலியைக் கடலின் அடிப்பாகத்திற்கு அனுப்பித் திரும்பப் பெறுகிறார்கள். ஒலி அலை ஊடுருவிச் சென்று வர எடுத்துக் கொண்ட நேரத்தைக் கணக்கிட்டு கடலின் ஆழத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். உப்பு நீரில் ஒலி ஒரு நொடிக்கு 1425 மீட்டர் செல்லும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Grizzly Bear, இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.

ளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஒரு ஆயுதமாகும் .

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

45 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 17 - அறிவுக்கு விருந்து !!! :

Chitra said...

இதய துடிப்பிலும் தகவல் - கரடி ஓட்டத்திலும் தகவல். அருமை.

முனைவர்.இரா.குணசீலன் said...

அருமையான தகவல்கள் நண்பரே..

வரதராஜலு .பூ said...

www தவிர அனைத்து தகவல்களும் புதியவை.

அசத்தல் தொடர்கிறது

நாடோடி said...

த‌க‌வ‌ல்க‌ள் புதுமை... ப‌கிர்விற்கு ந‌ன்றி..

அகல்விளக்கு said...

அருமையான தகவல்கள்....

தொடருங்கள் நண்பா...

க.பாலாசி said...

//Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்துவிட்டு அதன் எடையை கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும்.//

மிக அரிய தகவல்கள்.... அறியத்தந்தமைக்கு நன்றிகள்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

ப‌கிர்விற்கு ந‌ன்றி..

karthik said...

ஒவ்வொரு தகவலும் சிறப்பு

அக்பர் said...

அருமையான பயனுள்ள தகவல்கள்.

நன்றி சங்கர்.

meenavan said...

சிந்தனை துளி அனைத்தும் .......
முத்து பனித்துளிகள்.

ப்ரியமுடன் M.MEENU

இராகவன் நைஜிரியா said...

பகிர்விற்கு நன்றி.

வானம்பாடிகள் said...

நல்ல பகிர்வு:)

LK said...

pagirvuku nandri

VISA said...

nalla thagavalkal.

சுசி said...

ரொம்ப நல்ல தகவல்கள்.

தமிழ் உதயம் said...

தகவல் பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் மலிக்கா said...

தகவல் களங்சியமே
பனித்துளிக்குள் புகுந்ததென்ன
பாராட்டுக்களை பெற்றிடுங்கள்
பலம் பொருந்தி உயர்ந்திடுங்கள்..

Mrs.Menagasathia said...

அனைத்தும் முத்தான தகவல்கள்!!

சேட்டைக்காரன் said...

தல, தாமதமா வந்ததுக்கு மன்னிக்கணும். என் மேலே குத்தமில்லே! அறிவுக்கு விருந்துன்னு போட்டா, எனக்குப் பயமாயிருக்குமா இருக்காதா? :-)

தாராபுரத்தான் said...

தகவல்களுககு நன்றிங்க.

பிரசன்னா said...

பிளாக் திரட்டி போல் நீங்க ஒரு தகவல் திரட்டி :) அருமை

இராமசாமி கண்ணண் said...

நல்ல தகவல்கள் சங்கர். நன்றி.

பிரவின்குமார் said...

தல.. வணக்கம். தங்களது அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாகவும், ஒருசில தவிர மற்றவை அனைத்தும் புதுமையானதாகவும், மிக சுவாரஸ்யமானதாகவும் இருந்தது.
பாராட்டுகள்..!
தொடரட்டும் தங்கள் வெற்றிப்பயணம்.

ராஜ நடராஜன் said...

கலர்!கலர்!முன்னமே சொன்னதா நினைவு.

கருப்பு பின்பக்கத்துக்கு வெள்ளை பளிச்சிடுமே!

ஷர்புதீன் said...

:)

andalmagan said...

this comment for el nino keep it my dear

அப்பாவி தங்கமணி said...

சூப்பர். கலக்கல்

Dr.P.Kandaswamy said...

நல்ல தகவல்கள்.

ஸ்ரீராம். said...

நல்ல பல தகவல்களை அருமையாய் தொகுத்திருக்கிறீர்கள் சங்கர்...பாராட்டுக்கள்.

TKG said...

thagavalkal nandraga ulladhu.

umadhu panikku paaraattukkal

புலவன் புலிகேசி said...

தெரியாத பல தகவல்கள்..நன்றி தல

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நல்ல கலெக்‌ஷன்! :)

அஷீதா said...

aruaiyaana padhivu. thagavalgal migavum arumai.

Anonymous said...

சங்கர் நீங்கள் கஷ்ட்டப்பட்டு சேகரிக்கும் விஷயங்கள் எங்களிடம் பகிர்ந்துகொள்வதால் எங்களுக்கு தகவல் அறிவது எளிதாகிறது...நிறைய படித்து நல்ல தகவல்கலை உங்கள் வாசகர்களுக்கு கொடுங்கள்...நீவீர் நீடுழி வாழ்க..பொன்

முகுந்த் அம்மா said...

நல்ல நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

DREAMER said...

சுவையான சுவாரஸ்யமான தகவல்கள்..! பகிர்வுக்கு நன்றி!

-
DREAMER

thenammailakshmanan said...

அருமையான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி ஷங்கர்

கமலேஷ் said...

அருமையான தகவல்கள் நண்பரே..

ப‌கிர்விற்கு ந‌ன்றி..

சே.குமார் said...

அழகாய் பூத்திருக்கிறது
புல்லின் மீது பனித்துளி...
பனித்துளி (வலைப்)பூவில்
அழகாய் பூத்திருக்கிறது
தகவல் பூக்கள்..!

அருமை..!

நல்லாயிருக்கு..!

கோமதி அரசு said...

உண்மை!

அறிவுக்கு விருந்து படைத்து விட்டீர்கள்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

@Chitra
@முனைவர்.இரா.குணசீலன்
@வரதராஜலு.பூ
@நாடோடி
@அகல்விளககு
@க.பாலாசி
@T.V.ராதாகிருஷ்ணன்
@karthik
@அக்பர்
@meenavan
@இராகவன் நைஜிரியா
@வானம்பாடிகள்
@LK
@VISA
@சுசி
@தமிழ் உதயம்
@அன்புடன் மலிக்கா
@Mrs.Menagasathia
@சேட்டைக்காரன்
@தாராபுரத்தான்
@பிரசன்னா
@இராமசாமி கண்ணன்
@பிரவின்குமார்
@ராஜ நடராஜன்
@ஷர்புதீன்
@andalmagan
@அப்பாவி தங்கமணி
@Dr.P.Kandaswamy
@ஸ்ரீராம்
@TKG
@புலவன் புலிகேசி
@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
@அஷீதா
@Anonymous
@முகுந்த் அம்மா
@DREAMER
@thenammailakshmanan@
@கமலேஷ்
@சே.குமார்
@கோமதி அரசு

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். பணிச்சுமை காரணமாக அனைவருக்கும் தனித் தனியாக பதில் தர இயலவில்லை. பதில் தராத நிலையிலும் மறுமொழி இட்டு என்னை ஊக்குவித்த அனவருக்கும் இந்த பனித்துளி சங்கரின் ஆயிரமாயிரம் நன்றிகள். எப்பொழுதும் இந்த பனித்துளியுடன் இணைந்திருங்கள். இனிவரும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் உங்களின் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள். உங்களின் கருத்துக்களும், ஊக்குவிப்புகளும் மட்டுமே இன்னும் பல அரியப் படைப்புகளை உருவாக்க ஒரு தூண்டுகோளாக இருக்கும் என்று நம்புகிறேன்.
என்றும் உங்கள் அன்பிற்கினிய ரசிகனாய் பனித்துளி சங்கர்.

goma said...

ஒரு தேனீ 75,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து 500 கிராம் அள்வுள்ள தேனை சேகரிக்கிறது.

அந்தத் தேனை 6 அடி உயரம் ,ஏறி கிலோ கணக்கில் வடித்து அபகரிக்கிறோம் நாம்..

நியோ said...

பனித்துளி தோழர் !
தெள்ளுப் பூச்சி ... நிஜம்மாகவா ... வியந்தேன் தோழர் !

sinhacity said...

வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

கே.ஆர்.பி.செந்தில் said...

த‌க‌வ‌ல்க‌ள் புதுமை