இன்று ஒரு தகவல் 12 -அதிசயம் மருந்தாகும் பாம்புகள் !

னைவருக்கும் வணக்கம் ! முள்ள முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறது . அது சில நேரங்களில் சரியாக பொருந்துகிறது என்றுதான் சொல்லவேண்டும் . பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் அப்படிப்பட்ட பாம்பிலிருந்து எடுக்கப்படும் விஷமே மனிதனின் உடலில் ஏற்படும் பல கொடிய நோய்களை சரி செய்கிறது என்றால் நம்புவீர்களா ? . உண்மைதான் இப்படியும் சில அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது .


சில நோய்களுக்கு விஷமே மருந்தாக அமைவதை அறிந்திருக்கிறோம். குறிப்பாக பாம்பு விசத்தில் இருந்து பல ஆபத்தான நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இது போல கருந்தேள் விசத்தில் இருந்து மூளை புற்றுநோய்க்கு மருந்துதயாரித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை செய்துள்ளனர். தேள் விசத்தை கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் போது அதில் உள்ள விசத் தன்மை மருத்துவ குணம் கொண்டதாக மாறிவிடுகிறது. இந்த மருந்து மூளைப் பகுதியில் ஏற்படும் புற்று நோய் மற்றும் மூளையில் ஏற்படும் சதை வளர்ச்சி நோயை விரைவில் குணப்படுத்துகிறது. கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் போது தேள் விசத்தில் உள்ள மூலப்பொருள் சிதைவடைகிறது. இதனால் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக விசத்தில் உல்ள குறிப்பிட்ட புரோட்டின் புற்றுநோய் உருவாக்கும் செல்களைமட்டும் தேடிச் சென்று அழிக்கும் மருத்துவத்தன்மை பெற்றுவிடுகிறது.
ப்பொழுதெல்லாம் யாரும் பாம்பை கண்டால் அடித்துக் கொல்வதில்லையாம் அதார்க்கு மாறாக அதைப் பிடித்த்து வளர்த்து வருகிறார்களாம் . என்னங்க அப்படி பாக்குறீங்க ? உண்மைத்தாங்க சொன்னேன் . நம்புனா நம்புங்க. நம்பாட்டி போங்க !

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.  40 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 12 -அதிசயம் மருந்தாகும் பாம்புகள் ! :

ஜெரி ஈசானந்தன். said...

உங்கள் தகவல் களஞ்சியத்தை சீக்கிரம் புத்தகமாக போட்டுவிடலாம்.பயனுள்ளதாக இருக்கிறது.

அகல்விளக்கு said...

இங்கிட்டு கூட மண்ணுளிப்பாம்ப புடிச்சுக் கொடுத்தா 10 லட்சம் 20 லட்சம் தர்றதா ஒரு குரூப்பே சுத்திகிட்டு இருக்கு....

அந்த பாம்புல இருந்து ஏதோ மருந்து தயார் பண்றாங்களாம்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜெரி ஈசானந்தன். said...
உங்கள் தகவல் களஞ்சியத்தை சீக்கிரம் புத்தகமாக போட்டுவிடலாம்.பயனுள்ளதாக இருக்கிறது.//

Repeateyy

கவிதன் said...

மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவு... பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு பங்கம் வந்துவிடும் போலிருக்கே....

அருமை பனித்துளி சங்கர்!!!

thenammailakshmanan said...

நல்ல பயனுள்ள இடுக சங்கர்
கேள்விப்பட்டு இருக்கேன் ...

மண்ணுளிப் பாம்பு கூட உண்மையா

அண்ணாமலையான் said...

விளக்கு பாத்து ஜாக்ரத... உன்ன யாராவ்து புடிச்சு கொடுத்தட போறாங்க..

Cable Sankar said...

பயனுள்ள தகவல்கள் தலைவரே

ஸ்ரீ.கிருஷ்ணா said...

asatthal sir...

Jaleela said...

பாம்ப பார்த்தாலே பயம் அந்த , ஆனால் அறிய தக‌வல் கொடுத்து இருக்கீங்க

அமைதிச்சாரல் said...

கேள்விப்பட்டிருக்கிறேன்.அந்தப்பாம்பு நீங்க வளர்க்கிறதா? :-))

asiya omar said...

முதலில் உங்கள் ப்ளாக் பக்கம் வரும்பொழுது பா பா பா ஆ ஆ ஆம்பு...... என்றாலும் பயனுள்ள தகவல் .

தமிழ் உதயம் said...

பரவாயில்லையே. விஷத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா.

தமிழரசி said...

நல்ல பதிவு மட்டுமல்ல புது தகவலை சொன்ன பதிவும் கூட...

ganesh said...

I am happy to know the web.contents are informative--M.A.T.Ganesan

தமிழ் சகி said...

நல்ல பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

அறியா செய்தியை அறிய செய்தமைக்கு நன்றி நண்பரே

ர‌கு said...

ச‌ங்க‌ருக்கு பாம்பு ப‌ண்ணை போக‌ற‌துக்கு ஒரு டிக்கெட் குடுங்க‌ப்பா :)

ஜாக்கி சேகர் said...

நல்ல பயனுள்ள தகவல்களை சொல்லும் உங்களுக்கு என் நன்றிகள்... மற்றும் வாழ்த்துக்கள்...

துபாய் ராஜா said...

அருமையான தகவல் சங்கர்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////// ஜெரி ஈசானந்தன். said...
உங்கள் தகவல் களஞ்சியத்தை சீக்கிரம் புத்தகமாக போட்டுவிடலாம்.பயனுள்ளதாக இருக்கிறது.//////////


வாங்க ஜெரி ஈசானந்தன் !
விரைவில்
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////அகல்விளக்கு said...
இங்கிட்டு கூட மண்ணுளிப்பாம்ப புடிச்சுக் கொடுத்தா 10 லட்சம் 20 லட்சம் தர்றதா ஒரு குரூப்பே சுத்திகிட்டு இருக்கு....

அந்த பாம்புல இருந்து ஏதோ மருந்து தயார் பண்றாங்களாம்...///////வாங்க அகல்விளக்கு !
அப்படியா !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////// T.V.ராதாகிருஷ்ணன் said...
//ஜெரி ஈசானந்தன். said...
உங்கள் தகவல் களஞ்சியத்தை சீக்கிரம் புத்தகமாக போட்டுவிடலாம்.பயனுள்ளதாக இருக்கிறது.//
Repeateyy ///////////வாங்க T.V.ராதாகிருஷ்ணன் !

விரைவில்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////கவிதன் said...
மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவு... பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு பங்கம் வந்துவிடும் போலிருக்கே....

அருமை பனித்துளி சங்கர்!!!////////////


வாங்க கவிதன் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////////thenammailakshmanan said...
நல்ல பயனுள்ள இடுக சங்கர்
கேள்விப்பட்டு இருக்கேன் ...

மண்ணுளிப் பாம்பு கூட உண்மையா///////வாங்க thenammailakshmanan !

////////மண்ணுளிப் பாம்பு கூட உண்மையா///////


இருக்கலாம் .

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////////அண்ணாமலையான் said...
விளக்கு பாத்து ஜாக்ரத... உன்ன யாராவ்து புடிச்சு கொடுத்தட போறாங்க..
///////


வாங்க அண்ணாமலையான் !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////// Cable Sankar said...
பயனுள்ள தகவல்கள் தலைவரே//////

வாங்க Cable Sankar !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////அமைதிச்சாரல் said...
கேள்விப்பட்டிருக்கிறேன்.அந்தப்பாம்பு நீங்க வளர்க்கிறதா? :-))//////


அய்யயோ நானா ! இல்லைங்க .

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////ஸ்ரீ.கிருஷ்ணா said...
asatthal sir.../////

வாங்க ஸ்ரீ.கிருஷ்ணா !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////Jaleela said...
பாம்ப பார்த்தாலே பயம் அந்த , ஆனால் அறிய தக‌வல் கொடுத்து இருக்கீங்க//////

வாங்க Jaleela !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////asiya omar said...
முதலில் உங்கள் ப்ளாக் பக்கம் வரும்பொழுது பா பா பா ஆ ஆ ஆம்பு...... என்றாலும் பயனுள்ள தகவல் .////////


வாங்க asiya omar!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////தமிழ் உதயம் said...
பரவாயில்லையே. விஷத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா.///////


வாங்க தமிழ் உதயம் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////தமிழரசி said...
நல்ல பதிவு மட்டுமல்ல புது தகவலை சொன்ன பதிவும் கூட.../////


வாங்க தமிழரசி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////ganesh said...
I am happy to know the web.contents are informative--M.A.T.Ganesan//////

வாங்க ganesh !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////தமிழ் சகி said...
நல்ல பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

அறியா செய்தியை அறிய செய்தமைக்கு நன்றி நண்பரே///////


வாங்க தமிழ் சகி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////ர‌கு said...
ச‌ங்க‌ருக்கு பாம்பு ப‌ண்ணை போக‌ற‌துக்கு ஒரு டிக்கெட் குடுங்க‌ப்பா :)/////எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை .

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////ஜாக்கி சேகர் said...
நல்ல பயனுள்ள தகவல்களை சொல்லும் உங்களுக்கு என் நன்றிகள்... மற்றும் வாழ்த்துக்கள்...////


வாங்க ஜாக்கி சேகர் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////துபாய் ராஜா said...
அருமையான தகவல் சங்கர்.///////


வாங்க துபாய் ராஜா!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

lolly999 said...

பாம்பை படத்தில் பார்க்கவே பயம்!!!ஆனால் அறியவேண்டிய தகவல்...thanx!!

நாஞ்சில் பிரதாப் said...

வணக்கம் சார்.
பாம்பு மருந்து தயாரிக்க மட்டுமில்ல... நம்ம ராமாநாராணன் படத்துல டைப் ரைட்டர் கூட அடிக்கும்... :))

ஸ்ரீராம். said...

டிட் பிட்ஸ் போல நிறைய தகவல் தர்றீங்க..

Anonymous said...

thedipidiththu payanulla thakavalkalai vazhangum sankar.