Tamil SMS Jokes -மொக்கை தத்துவங்கள் நகைச்சுவை ஜோஸ் சிரிப்பு > Panithuli shankar

 
 

நேத்து உன்னையும்
உன் தம்பியையும் பார்த்தேன்.
நிச்சயமா எனக்கு
ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...
பின்னே?ரெண்டு கழுதைகளைச்
சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"

******

துடிப்பது என் இதயம்தான்.
ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ
. வலித்தால் சொல்லிவிடு.
நிறுத்தி விடுகிறேன். துடிப்பதை அல்ல.
இப்படி
ஓவரா ரீல் விடுவதை.

******

ஏன்....
தண்ணி தெளிச்சி
கோலம் போடுறாங்க தெரியுமா...!
*
*
*
*
*
*
*
*
கோலம் போட்டு
தண்ணி தெளிச்சா
கோலம் அழிஞ்சிடும்ல..!


**********

முடியாது முடியாது..
சில விஷயத்தை மாத்த முடியாது
காலிஃப்ளவர் தலைக்கு
வைக்க முடியாது.
கவரிங் கோல்டு அடகு
வைக்க முடியாது.
கோல மாவில்
தோசை சுட முடியாது.
வீணாப் போன குறுஞ்செய்தி
வந்தாலும்
உன்னால படிக்காம இருக்க முடியாது .


* * * * *


ஊசி போட
நர்ஸ் வேணும்,
காசு போட
பர்ஸ் வேனும்,
காபி போட
சுகர் வேணும்,
கடலை போட
ஃபிகர் வேணும்,
எஸ்.எம்.எஸ்
அனுப்ப மனசு வேனும்,
அத படிக்க
லூசு வேணும்,
உன்னை மாதிரி
கொக்கரக்கோ கும்மாங்கோ!

*****

2 மறுமொழிகள் to Tamil SMS Jokes -மொக்கை தத்துவங்கள் நகைச்சுவை ஜோஸ் சிரிப்பு > Panithuli shankar :

Unknown said...

மொக்கை சக்கையாப் பிழியுதுங்கோ.. சூப்பரோ சுப்பர்.. உங்களால நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டு அங்கங்கே ஓட்ட முடியுது.. தேங்ஸுங்கோ..
-நட்புடன் இராமகிருஷ்ணன் சி.ந.

Selva saravana said...

sila mokkaikal romba mokkaiya irukku.